“சார்பட்டா பரம்பரை” படத்தை பல கோடி கொடுத்து கைப்பற்றிய பிரபல டிவி.? கடுப்பான ரசிகர்கள்தான் காரணம் இதுதானா.? தீயாய் பரவும் செய்தி.

0

நடிகர் ஆர்யாவின் சமீபகாலமாக படங்கள் மிகப்பெரிய வெற்றியை ருசிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆர்யா பா, ரஞ்சித்துடன் இணைந்து சார்பட்டா பரம்பரை என்னும் புதிய திரைப்படத்தில் நடித்துக் கொடுத்துள்ளார். இந்த திரைப்படத்திற்காக கடினமாக தனது உடல் எடையை ஏற்றி ரொம்பவும், கஷ்டப்பட்டு இந்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த படம் குறித்து இயக்குனர்  கூறியது இந்த படம் எனது கேரியரில் பெஸ்ட் படமாக இருக்கும் என்றும் வெகு விரைவிலேயே படம் வெளிவந்து ஆர்யாவுக்கும் நல்ல பெயரை பெற்றுத் தரும் என கூறினார்.

80, 90 களில் நடக்கும் காலகட்டத்தில் நடக்கும் குத்து சண்டையை வைத்து இந்த படம் உருவாகி உள்ளது இதில் நடிகர் ஆர்யாவின் நடிப்பு வேற லெவல் இருக்கிறது காரணம் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்களுக்கு நல்ல விருந்து கிடைத்தது.

இதைத்தொடர்ந்து இந்த படம் எப்போது வெளியாகும் என பலரும் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகமல்  மாறுதாலாக OTT தளத்தில் வெளியாக உள்ளது பலகோடி  தொகை கொடுத்து அமேசன் பிரைம் நிறுவனம் இந்த படத்தை கைப்பற்றி உள்ளது.

இதை தொடர்ந்து டிவி சேனல் உரிமத்தை எந்த டிவி கைப்பற்றும் என பல போட்டிகளில் நிலவிய நிலையில் பல கோடி கொடுத்து தற்போது விஜய் டிவி நிறுவனம் தன் வசப்படுத்தி உள்ளது விஜய் டிவி நிறுவனம் கைப்பற்றியது.

விஜய் டிவி ஒரு புதிய படத்தை கைப்பற்றி விட்டால் அதை அடிக்கடி போட்டுக் காட்டி படத்தின் தன்மையை குறைத்து விடுவார்கள் என கூறி வருகின்றனர்.