ரஜினியுடன் சின்னஞ்சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்ட பிரபல முன்னணி நடிகர்.! வைரலாகும் புகைப்படம்.!

வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகர் அதிக படங்கள் நடித்தார் என்றால் அது ரஜினிதான். இவர் பல முன்னணி நடிகைகளுடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இவர் படங்கள் எப்போதெல்லாம் திரையரங்குகளில் வெளியாகிறது அப்போதெல்லாம் இவரது ரசிகர்களின் அலப்பறை தாங்க முடியாது.

ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்து இருப்பார். தற்போதும் இவர் பல படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் நடித்திருந்த முத்து என்ற திரைப்படம் ஜப்பான் திரையரங்குகளில் மிகவும் ஹிட்டடித்தது மட்டுமல்லாமல் இதன் மூலம் ஜப்பானில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.

இதனை அடுத்து தற்பொழுது இவர் அண்ணாதா என்ற திரைப்படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார். மேலும் ரஜினியுடன் ஒரு ரசிகர் புகைப்படம் எடுத்தார் என்றால் அது மிகவும் சோஷியல் மீடியாவில் பரவி வருவது மட்டுமல்லாமல் லைக்குகளையும் அதிகம் பெற்றுத் தந்திருக்கும்.

தற்பொழுது ஒரு நடிகர் ரஜினியுடன் சின்னஞ்சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் என்றால் அவர்தான் நடிகர் ஜீவா.

இவர் ரஜினி ஒரு படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்தபோது படத்தில் சென்றிருந்த ஜீவா அவருடன் எடுத்துக்கண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து ரசிகர்கள் சின்னஞ்சிறு வயதில் ஜீவா சூப்பராக இருக்கிறார் என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

jivaa
jivaa
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment