முதல் படத்திலேயே சரத்குமாரை திட்டி தீர்த்த பிரபல ஹீரோயின்.. பல வருடம் கழித்து பதிலடி கொடுத்த நம்ப ஹீரோ.!

நடிகர் சரத்குமார் சினிமாவுலகில் என்ட்ரி கொடுப்பதற்கு முன்பாக சென்னை நடந்த ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற பிரபலமடைந்தார் அதன் பின் இவரது தந்தை படிப்பில் கவனம் செலுத்துவார் என கூறிவிட்டார். படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு சினிமா புரொடக்ஷன் ஒன்றில் மேனேஜராக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்போது தனது நண்பரின் உதவியாளர் தெலுங்கில் படத்தில் சரத்குமாருக்கு வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது அந்தப் படத்தில் அன்று வரவேண்டிய நடிகர் வராததால் வேறு வழியின்றி சரத்குமார் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு சொன்னது  இதனையடுத்து சரத்குமார் படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார் அந்த படத்தில் ஹீரோயின்னாக விஜயசாந்தி நடித்த இருந்தார்.

அப்போது சுத்தமாக சரத்குமாருக்கு தெலுங்கு மொழி பேச தெரியவே தெரியாது வேறு வழியின்றி சற்று தயக்கத்துடன் அந்த படத்தில் நடித்தார் இதனால் பல டேக்குகள் எடுக்கப்பட்டது ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த விஜயசாந்தி எனக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது உடனே நான் பிளைட் பிடித்து கிளம்ப வேண்டும் என கூறி உள்ளார் இவரை வைத்து படத்தை எடுக்க நிறைய டேக்குகள் ஆகிறது என கத்தியுள்ளார்.

இவருக்கு பதில் வேறு யாரையாவது போடுங்கள் எனவும் சொல்லி உள்ளார் இதனால் அன்று சரத்குமார்  வருத்தத்துடன் இருந்து வந்துள்ளார். அதன் பிறகு நடிப்பு என்றால் என்ன என்பதை நன்கு தெரிந்து கொண்டு அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக மாறி பிரபலமடைந்தார் நடிகர் சரத்குமார்.

ஒரு கட்டத்தில் நடிகர் சரத்குமார் ராஜஸ்தான் என்ற படத்தில் நடித்து இருந்தார் அப்போது அந்த படத்தில் விஜய் சாந்தியும் நடித்து வந்தார். அப்பொழுது சரத்குமார் விஜயசாந்தியை சந்தித்து என்னை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என கேட்டார் இல்லை என கூறி உள்ளார் பின் தெலுங்கு படத்தில் உங்களுடன் நடித்த படத்தின் பெயரை சரத்குமார் சொன்னவுடனேயே..

vijaya santhi
vijaya santhi

சற்று அவருக்கு ஞாபகம் வந்தது அந்த படத்தில் நீங்கள் என்னை சரியாக நடிக்கவில்லை என கூறி சற்று கோபப்பட்டு கத்தி விட்டீர்கள் என கூறினார் அதற்கு இப்பொழுது சாரி தெரிவித்தார் விஜயசாந்தி இப்போ சொல்லி என்ன பிரயோஜனம் அதை அப்ப சொல்லியிருக்க வேண்டும் என விளையாட்டாக சொல்லு உள்ளார் சரத்குமார். அதேபோல இந்த திரைப்படத்தில் சரியாக நடிக்காமல் விஜயசாந்தி பல டேக் எடுத்ததால் ஒருகட்டத்தில் சரத்குமாரும் கோபப்பட்டு கத்தி உள்ளார்.