பொறாமையில் மாஸ் ஹீரோவின் காதலை பிரித்து விட்ட பிரபல இயக்குனர்.! கதறும் முன்னணி நடிகரின் மனைவி…

0
actor
actor

சினிமாவில் மாஸ் ஹீரோவாக வளர்ந்து வந்து கொண்டிருந்த ஸ்டைலிஷ் நடிகர் ஒருவர் தன்னுடன் இரண்டு படங்களில் நடித்த பிரபல நடிகை மீது காதல் வசத்தில் சிக்கிக் கொண்டார். இந்த தகவல் எப்படியோ கொஞ்சம் கொஞ்சமாக இணையத்தில் லீக் ஆனதும் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலானது.

மேலும் அந்த முன்னணி நடிகருக்கு தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த ஸ்டைலிஷ் நடிகர் தன்னுடன் இரண்டாவது படத்தில் நடித்த நடிகையை காதலிப்பதாக பல செய்திகள் வெளியானதும் அந்த நடிகர் இருக்கும் இடத்திற்கு அவருடைய ரசிகர்கள் பலரும் சென்று இதுபோல இருக்கக் கூடாது என்றும் இது நியாயமே இல்லை எனவும் கூறி வந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அந்த ஸ்டைலிஷ் ஹீரோவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அந்த நடிகையின் மேல் உள்ள மோகத்தால் அந்த நடிகையை கள்ளக்காதல் செய்து வந்திருக்கிறார் இந்த தகவல் எப்படியோ சோசியல் மீடியாவில் வெளியானது செம்ம வைரலாக பரவியது.

இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரிடம் அந்த நடிகர் தஞ்சம் அடைந்து இருக்கிறார் அதன் பிறகு அந்த இயக்குனர் அந்த நடிகரை பார்த்து நீ தற்போது வளர்ந்து வரும் நடிகராக இருக்கீங்க இதுபோல செய்தி வெளியே வந்துச்சுன்னா எப்படி பெரிய நடிகராக மாறுவீர்கள் என்று அந்த ஸ்டைலிஷ் நடிகரை திட்டி தீர்த்து இருக்கிறார்.

அதன் பிறகு எப்படியோ அந்த பிரச்சனையை சுமூகமாக முடித்துள்ளார் அந்த இயக்குனர். ஆனால் இந்த தகவல் அந்த ஸ்டைலிஷ் ஹீரோவின் மனைவி இடம் சென்று இருக்கிறது இதனால் கோபமடைந்த அந்த ஸ்டைலிஷ் ஹீரோவின் மனைவி விவாகரத்து செய்ய ரெடியாகிவிட்டார்.

அதன் பிறகு மறுபடியும் அந்த ஸ்டைலிஷ் நடிகர் இயக்குனரிடம் உதவி கேட்டு இருக்கிறார். அதன் பிறகு அந்த இயக்குனர் தனது மனைவியை வைத்து அந்த நடிகரின் மனைவியை சமாதானப்படுத்தி இருக்கிறார். தற்போது 40 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த ஸ்டைலைஸ் ஹீரோவின் குடும்பத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார்.