அஜித்தின் வலிமை படம் குறித்து தடாலடியாக சொன்ன பிரபல இயக்குனர்.? கொண்டத்தின் உச்சியில் தல ரசிகர்கள்.

0

தமிழ் சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் அஜித் படங்களில் நடிப்பது சந்தம் இல்லாமல் இருக்கும் அஜித்தின் ஒவ்வொரு திரைப்படங்களும் சத்தமில்லாமல் தான் பூஜை தொடங்கும் சத்தமில்லாமல் தான் படத்தை எடுத்து முடிப்பார்கள்.

அந்த வகையில் தல அஜித்தின் 60 திரைப்படமான வலிமை திரைப்படமும் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை அந்த அளவிற்கு காதும் காதும் வச்ச மாதிரி படக்குழு அந்த அளவிற்கு சைலண்டாக வேலையை பார்த்து விட்டது.

இந்த திரைப்படம் ஒரு வருடத்திற்கு மேலாக படக்குழு எடுத்திருந்தாலும் இந்த படத்தில் இருந்து எந்த ஒரு விஷயத்தையும் லிக் செய்தால் வைத்துள்ளது மேலும் இந்த படத்தில் யார் யார் நடிப்பது என்பது கூட மறைமுகமாக இதுவரையிலும் வைத்திருக்கிறது இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை தொட்டுள்ளது.

படக்குழு படத்தை முழுவதுமாக எடுத்து விட்டு தற்போது டப்பிங் வேலைகளில் மும்மரமாக செயல்படுகிறது ஆனால் இதுவரை இந்த படத்தில் இருந்து பஸ்ட் லுக் போஸ்டரும் அல்லது எந்த ஒரு தகவலையும் வெளியிடாமல் இருந்து வருகிறது ஆனால் இந்த படத்தில் நடித்தவர்கள் மற்றும் படத்தை பற்றி தெரிந்தவர்கள் பலரும் இந்த படம் குறித்து சில விழயங்களை கூறுகின்றனர்.

இந்த நிலையில் இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் பேட்டி ஒன்றில் அஜித்தின் வலிமை படம் குறித்து கேட்கப்பட்டது அதற்கு பதிலும் அளித்துள்ளார் அவர் கூறியது தமிழ் சினிமாவை இந்த படம் நிச்சயம் மாற்றக் கூடிய ஒரு படமாக இருக்கும். மேலும் புதிய சாதனைகளைப் படைக்க தற்போது ரெடியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.