கெட்ட வார்த்தை பயன்படுத்துவதில் வெற்றிமாறனையே ஓவர் டேக் செய்த பிரபல இயக்குனர்..! முகம் சுழிக்கும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது நாளுக்கு நாள் கெட்ட வார்த்தைகளில் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது அது மட்டும் இல்லாமல் தமிழில் சொல்லப்படும் சிறு சிறு வார்த்தைகளை கூட கெட்ட வார்த்தை என பீப் சவுண்ட் போட்டு மறைத்து விடுகிறார்கள் ஆனால் அதையே ஆங்கிலத்தில் மிகவும் தெளிவாக  கூறுகிறார்கள்.

அது மட்டும் இல்லாமல் முன்பெல்லாம் இப்படி  கட்டுப்பாட்டுடன் இருந்த தமிழ் சினிமா தற்போது நாளுக்கு நாள் கெட்ட வார்த்தையை கூறாமல் பலரும் உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள் இதனால் தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக சீரழிவது நம் அனைவருக்குமே நன்றாகவே தெரிகிறது அது மட்டுமில்லாமல் பெரிய இயக்குனர்களும் இதை செய்வதில் கூச்சப்படுவதே கிடையாது.

மேலும் தொடர்ந்து தேசிய விருதுகளை வாங்கி குவிக்கும் பிரபல இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கூட தனுஷ் ஒரு திரைப்படத்தில் நடித்திருப்பார் அவை வேறு எந்த திரைப்படமும் கிடையாது வடசென்னை திரைப்படம் தான் இதில் பிரபல நடிகை கூட மிகவும் கேவலமாக கெட்ட வார்த்தை பயன்படுத்தியிருப்பார்.

மேலும் இந்த திரைப்படம் மிகவும் எதார்த்தமாக எடுக்கப்பட்டிருந்தாலும் அதிக அளவு கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தி பலரையும் வியக்க வைத்தது அதுமட்டுமில்லாமல் தற்பொழுது வெற்றிமாறனை மிஞ்சும் அளவிற்கு ஜூலை 15ஆம் தேதி ரிலீசான பார்த்திபனின் இரவின் நிழல் திரைப்படம் அதிக அளவு கெட்ட வார்த்தை உடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் மூலம் ஆஸ்கார் அவார்ட் வாங்குவதற்காக பார்த்திபன் ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி உள்ளார் என்று கூறப்படுகிறது தான் செய்யும் வித்தியாசம் அனைவரையும் வியக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ஒரே சார்ட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என கருதப்படுகிறது அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் இந்த திரைப்படத்தில் அதிக அளவு கெட்ட வார்த்தை பயன்படுத்தியது மட்டும் இல்லாமல் அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.

இவ்வாறு தமிழ் சினிமாவில்  கொச்சியான வார்த்தைகள் பயன்படுத்துவதன் காரணமாக குழந்தைகள் மற்றும் இளம் ரசிகர்கள் இதனை பார்க்கும் பொழுது அவர்களுக்கு முகம் சுழிக்கும் வகையில் இருப்பது மட்டும் இல்லாமல் திரைப்படங்கள் பார்க்க தேட்டர் செல்லவே கூச்சப்படுகிறார்கள்.

Leave a Comment