சத்தமே இல்லாமல் நடிகைக்கு போன் போட்டு அழைத்த பிரபல இயக்குனர்.! எல்லாம் அதுக்காக தான்..

சினிமாவில் பிரபல நடிகை ஒருவரை போன் போட்டு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி அழைத்த பிரபல இயக்குனர் பற்றிதான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

தனது திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் ஒரு நடிகையை தன்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி போன் செய்துள்ளார் அந்த இயக்குனர் சிறிதும் எதிர்பார்க்காத விதமாக அந்த நடிகை பதில் அளித்துள்ளது அந்த இயக்குனருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

அதாவது அந்த நடிகை என்ன கூறினார் என்றால் போன் செய்து அஜஷ்மென்ட் செய்ய சொல்லி கூப்பிட்ட உடனே சரி என்று சொன்னதும் இயக்குனர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறியுள்ளார். ஏனென்றால் அந்த நடிகை ஒரு காரரான நடிகையாம்  அவரிடம் பேசுவதற்கு பயந்து கொண்டு இருந்த அந்த இயக்குனர் அந்த நடிகை அஜஷ்மெட் செய்ய சொல்லி அழைத்ததும் அந்த நடிகை ஓகே சொன்னது தான் இயக்குனருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அந்த நடிகை மதுப்பழக்கத்தால் அடிமையாக உள்ளார் அதன் பிறகு தற்போது அட்ஜஸ்ட்மெண்டிலும் அடிமையாகி உள்ளதாக கூறப்படுகின்றனர். மேலும் அந்த இயக்குனரின் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது போன் போட்டு அழைத்து உள்ளார் அதற்கு அந்த நடிகை கொஞ்சம் கூட யோசிக்காமல் வருகிறேன் என்று கூறியுள்ளார்.

அதன் பின்னர் அந்த நடிகையை படாத பாடு படுத்தி உள்ளாராம் அந்த இயக்குனர். பின்னர் மேலும் அந்த இயக்குனர் அந்த படத்தின் துணை நடிகையையும் கூட விட்டு வைக்கவில்லையாம். அந்த துணை நடிகையையும்  இரவு நேரத்தில் போன் போட்டு அழைத்து உனக்கு வாய்ப்பு தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் நீ என்னுடன் அஜஷ்மென்ட் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அந்த துணை நடிகை வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

தற்போது அந்த நடிகை சினிமா விட்டு விலகி தனது குடும்பங்களுடன் செட்டில் ஆகிவிட்டாராம் இதை தனது youtube சேனல் பக்கத்தில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Comment