நடிகர் விஷ்ணு விஷாலின் இரண்டாம் மனைவி உடன் கிசுகிசுக்கப்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர்.? அந்த வீரர் யார் தெரியுமா.?

juwala-katta
juwala-katta

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரான விஷ்ணு விஷால் தற்போது கிராமத்து சாயலில் இருக்கும் படங்களையும் தாண்டி ஆக்சன் மற்றும் திரில்லர் படங்களில் நடித்து தனது திறமையை மேலும் வெளிக்காட்டிக் கொண்டு வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் ராட்சசன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பல படங்கள் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.

இப்படி சினிமாவுலகில் சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் அந்த வகையில் முதலில் விஷ்ணு விஷால் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்கள் இருவருக்கும் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதால் விவாகரத்து பெற்றார்.

பின் badmiton வீராங்கனையான ஜுவாலா கட்டா உடன் காதல் வயப்பட்டார். ஒருகட்டத்தில் திருமணம் வரை இழுத்துச் செல்ல இருவரும் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் திருமணத்தை சொல்லி கல்யாணம் செய்து கொண்டனர். தற்போது இருவரும் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தற்பொழுது ஜுவாலா கட்டா பற்றிய செய்திகள் மற்றும் வதந்திகள் அவ்வபொழுது வெளிவருகின்றன.

அந்தவகையில் ஜுவாலா கட்டா பிரபல கிரிக்கெட் வீரருடன் கிசுகிசுவில் இருந்ததாக பலரும் கூறி வருகின்றனர் அந்த கிரிக்கெட் வீரர் யாரும் அல்ல என்பது 80,90 காலகட்டங்களில் கேப்டனாகவும், அதிரடி ஆட்டக்காரராகும் செயல்பட்ட அசாருதீன். அவருடன் ஜுவாலா கட்டா இருந்ததாக கிசுகிசுக்கள் பத்திரிகையில் பெரிதும் பேசப்பட்டன.

azhasuruthin
azhasuruthin

ஆனால் இதற்கு ஜுவாலா கட்டா அவரிடம் கேட்டதற்கு ஏன் என்னைப்பற்றிய வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களை பரப்புகிறார்கள் அதைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என கோபமாக கூறியுள்ளார் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை ஆனால் இந்த வதந்திகள் மட்டும் பரவி வருகின்றன.