பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கு என்று ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுமே திரைப்படங்களின் டைட்டிலாக இருந்து வருகிறது.
அந்த வகையில் ராஜா ராணி நாம்இருவர்நமக்குஇருவர் ஆபீஸ் மௌனராகம் கனா காணும் காலங்கள் போன்ற பல்வேறு சீரியல்கள் இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது இந்நிலையில் அந்த சீரியல்கள் பலவும் இரண்டாம் பாகமும் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியல் ஆனது இரண்டாம் பாகம் விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சீரியலில் மீனாட்சி ரக்ஷிதா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மேலும் இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஒருவர்தான் வனிதா ஹரிஹரன்.
இவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது. இவர் ஏற்கனவே வெளியான தெய்வமகள், பகல் நிலவு ரோஜா போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கார்த்திக் என்பவரை வெகுநாளாக காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் இந்த சீரியலில் நடிக்கும்போது வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பொதுவாக நமது நடிகைக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆயிற்று இந்நிலையில் தன்னுடைய கேரியர் பாதிக்கக்கூடாது என்ற காரணத்தினால் வெகு நாளாக குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.

இந்நிலையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவு எடுத்த நிலையில் தான் தற்போது கர்ப்பமாக இருக்கிறார் ஆனால் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மூலமாக அந்த உணர்வுகள் குழந்தையை எந்த விதத்திலும் பறித்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.


