சரக்கை ஊத்தி கொடுத்து அனைத்து சொத்துக்களையும் அபேஸ் பண்ணிய பிரபல நடிகை.!

0
actress
actress

சினிமாவில் உள்ள சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து சினிமாவில் முன்னணி நடிகைகளில்  ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சில விவகாரமான வேலைகளை செய்த நடிகையை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அந்த நடிகை பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்துள்ளார். ஆரம்பத்தில் ஒரு சேனலில் வேலை செய்த போது சினிமா வாய்ப்பை பெறுவதற்காக அங்கிருந்த முக்கிய புள்ளிகளுடன் நெருக்கம் காட்டியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்த முக்கிய புள்ளிகள் உடன் தனிமையிலும் இருந்திருக்கிறார்.

அப்படி அந்த நடிகை அந்த முக்கிய புள்ளியுடன் தனிமையில் இருக்கும் போது மதுவை அதிகமாக ஊற்றி கொடுத்து அவருக்கு சொந்தமான பெரிய விலை மதிப்பு உள்ள சொத்துக்களை கையெழுத்து வாங்கிய ஆட்டைய போட்டுக் கொண்டார். அதன் பிறகு சிறிது காலம் கழித்து அந்த நபரை கழட்டி விட்டு அந்த நடிகை ஒரு அரசியல் புள்ளியை கைக்குள் போட்டுக் கொண்டார்.

அப்படி அந்த அரசியல் புள்ளியை கைக்குள் போட்டுக் கொண்ட அந்த நடிகை முன்பு ஒரு முக்கிய புள்ளியிடம் சொத்தை ஆட்டைய போட்ட அந்த நபர் அந்த நடிகையிடம் பிரச்சனை செய்திருக்கிறார் இதனால் அந்த அரசியல் புள்ளியை வைத்து அந்த முக்கிய புள்ளியை அடக்கி இருக்கிறார்.

அதன் பிறகு அந்த அரசியல் புள்ளிக்கும் சரக்கை ஊற்றி கொடுத்து சொத்துக்களை தன் பெயரில் மாற்றிக்கொண்டார். அதன் பின்னர் அந்த அரசியல் புள்ளிகளையும் கண்டுகொள்ளாமல் போனதால் அந்த நடிகையின் மீது செம கோபப்பட்டார் அந்த அரசியல் புள்ளி. இந்த அரசியல் புள்ளிக்கு பயந்து அரசியலில் உள்ள பெரிய புள்ளியை கைக்குள் போட்டுக் கொண்டார்.

ஆனால் அந்த அரசியல் பெரும்புள்ளி இடம் தனது கைவரிசையை காட்ட முடியவில்லை ஏனென்றால் அவரிடம் கை வைத்தால் பெரிய பிரச்சனை ஆகி விடுமா என்று எண்ணி அந்தப் பெரிய புள்ளியிடம் எந்த ஒரு சேட்டைகளையும் செய்யாமல் இருந்து வந்திருக்கிறார். எந்த பணத்திற்காக ஆசைப்பட்டு இவ்ளோ வேலைகளையும் செய்தாரோ அந்தப் பணத்தாலேயே அவருடைய வாழ்க்கையும் முடிந்து போனது.ஒரு கட்டத்தில் சொத்துக்களை அபகரித்த வேலையெல்லாம் விட்டுவிட்டு திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு இருந்த அந்த நடிகை இதிலிருந்து வெளிவர முடியாமல் தன் வாழ்வை முடித்துக் கொண்டார்.