நள்ளிரவில் லைட்டை ஆஃப் பண்ணிவிட்டு சமந்தாவுக்கு உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுத்த பிரபல நடிகர்.!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா இவர் சமீபத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா ஆகியோருடன் இணைந்து காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் நயன்தாராவை விட சமந்தாவின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

நயன்தாரா  வயதான தோற்றத்துடன் காணப்பட்டதாகவும்  ஆனால் சமந்தா இளமையான தோற்றத்துடன் சுண்டி இழுக்கும் வகையில் நடித்ததாகவும் புறப்படுகிறது இந்த திரைப்படத்திற்கு பிறகு சமந்தாவின் மார்க்கெட் ஏறிக்கொண்டே போகிறது. இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் விஜய் தேவரகொண்டா உடன் சமந்தா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்குமுன் சமந்தா அப்பப்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி ஒட்டுமொத்த இலக்குகளையும் உசுப்பேற்றி விட்டார் அந்தப் பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அதுமட்டுமில்லாமல் அந்த பாடலுக்கு பிறகு அவருக்கு ஐட்டம் பாடல் தான் கிடைக்கும் என பலரும் கூறினார்கள் ஆனால் சமந்தாவின் மார்க்கெட் அதற்கு பிறகு எதிரி உள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது.

ஏனென்றால் சினிமாவில் ஒரு நடிகை அயிட்டம் பாடலுக்கு நடனமாடி விட்டால் அதன்பிறகு அவருக்கு பெரிதாக கதாபாத்திரம் அமையாது ஆனால் இந்த விதிவிலக்கு சமந்தாவிற்கு ஒத்துவரவில்லை. இந்நிலையில் சமந்தா தன்னுடைய 35வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் அவருக்கு ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். இந்தநிலையில் சமந்தாவின் பிறந்தநாளையொட்டி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் நடிகர் விஜய் தேவர் கொண்டா.

உதயதாரா கண்டா மற்றும் சமந்தா இருவரும் இணைந்து நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது இந்த நிலையில் சமந்தாவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இரவு காட்சிகளை எடுப்பதற்காக லைட் களை ஆஃப் பண்ணிவிட்டு எடுக்கப்பட்டதாம் அப்பொழுது சமந்தாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காக விஜய்தேவரகொண்டா லைட் ஆர் பண்ணிய நேரத்தில் மிகப்பெரிய கேக் ஒன்றை வைத்துள்ளாராம் பின்னர் லைட்டை போட்ட பிறகு கேகே பார்த்த சமந்தா துள்ளிக்குதித்து உள்ளாராம்.

பிறகு படக்குழுவினருடன் கேக் வெட்டி சமந்தா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

samantha
samantha

Leave a Comment