சூட்டிங் ஸ்பாட்டிலேயே முத்தம் கொடுப்பேன் என நதியாவை மிரட்டிய பிரபல நடிகர்.. வாயை பொத்திக் கொண்டு ஓடிய நதியா..

நடிகை நதியா என்பது 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆனால் தற்பொழுது இளம் தலமுறையினர் நடிகர்களுக்கு அம்மாவாக நடித்த வருகிறார். இவர் அம்மாவாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படம்  ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது  அதிலும் குறிப்பாக தெலுங்கில் ஒரு சில திரைப்படங்கள் அம்மா ரோல் மிகவும் கவர்ந்தது.

என்பது காலகட்டத்தில் இருந்து ஹீரோயினாக நடித்து வரும் இவர் மலையாளத்தில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் இந்த நிலையில் மலையாள நடிகர் முகேஷ் அவர்களுடன் ஒரு திரைப்படத்தில் நடித்த பொழுது நதியாவை தினமும் ஜோக் சொல்லி சிரிக்க வைப்பாராம் அப்படிதான் ஒரு நாள் ஜோக் சொல்லி உள்ளார் அதனால் நடிகை நதியா அவரை ஜோக்கர் என அழைத்து விட்டார்.

கிரிஸ்துவத்தை அவமதித்தாரா விஜய் ஆண்டனி.! வெடித்தது பிரச்னை…

இது பட குழுவினர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாக பரவியது அது மட்டும் இல்லாமல் பலரும் இவரை ஜோக்கர் என அழைக்க ஆரம்பித்தார்கள். இதனால் கொஞ்சம் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் உடனே நதியா ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த பொழுது நேரடியாக சென்று தன்னை இனிமேல் ஜோக்கர் என அழைத்தால் முத்தம் கொடுத்து விடுவேன் என மிரட்டினாராம்.

அன்றிலிருந்து நடிகர் நதியா நடிகர் முகேஷை பார்க்கும் பொழுது உதட்டை கைகளால் மூடிக்கொண்டு தான் செல்வா ராம் இந்த தகவலை தற்பொழுது சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர்களே கூறி இருக்கிறார்கள்..

நயன்தாராவை விட உங்களுக்கு தான் கேரள புடவை நல்லா இருக்கு.. அணிக்கா சுரேந்திரன் புகைப்படத்தை பார்த்து ஜொல்லு வடியும் நெட்டிசன்ங்கள்..

Exit mobile version