ஒரு நடிகை சினிமா உலகில் தொடர்ந்து சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் ஏதோ ஒரு படம் அவருக்கு சறுக்களை ஏற்படுத்திவிடும் அதிலிருந்து அந்த நடிகை வெளிவர கவர்ச்சியான போட்டோ சூட்டி நடத்துவது வழக்கம் அந்த வகையில் சிறப்பான படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி வந்த பிரியாமணி.
சமீபகாலமாக பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது தான் அவரது திறமையின் மேல் நம்பிக்கை வைத்து படவாய்ப்புகள் ஒவ்வொன்றாக கொடுக்க தொடங்கியுள்ளது சினிமா உலகம்.
தற்பொழுது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வரும் இவருக்கு மற்ற மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது அந்த வகையில் தெலுங்கில் நாரப்பா படத்தில் வெங்கடேஷ் ஜோடியாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் இதைத் தொடர்ந்து தற்போது அடுத்தடுத்தப் டாப் நடிகரின் படங்களை தன் வசப்படுத்தி தற்போது வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார் இருப்பினும் மீதி நேரங்களில் கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் அந்த வகையில் சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் வேற லெவல் லைக்குகளை அள்ளியது.
திருமணத்திற்கு பிறகு இவர் கவர்ச்சியில் கொஞ்சம் அதிகமாகவே இறங்கி உள்ளார் என ஒரு குற்றச்சாட்டும் இருந்து வருகிறது இந்த நிலையில் பிரபல ஹிந்தி நடிகரான அஜய் தேவ்கன் சமீபத்தில் பிரியாமணியின் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து அவருக்கு ஒரு பட வாய்ப்பையே கொடுத்துள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
கவர்ச்சி புகைப்படம் ரசிகர்களின் தாண்டி நடிகர்களையும் தற்போது ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ பிரியாமணி காட்டுல இப்ப செம்ம மழை அடிக்குது போல… உற்சாகத்தில் நடிகை.