அனிருத் பாட பிரபுதேவா ஆட சுமார் 50 டான்சர்களுடன் மல்லுக்கட்ட போகும் பிரபல நடிகர்..!

ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அஜித் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு டப் கொடுத்த ஒரு நடிகர் என்றால் அது பிரசாந்த் தான் ஆனால் இவர்  சில காரணத்தின் காரணமாக அதன் பிறகு திரையில் பிரபலமாக முடியவில்லை ஆனால் தற்பொழுது மீண்டும் எப்படியாவது விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என்று அயராது போராடி வருகிறார்.

அந்த வகையில் வெகு வருடங்களுக்கு பிறகு அவருடைய நடிப்பில் அந்தகன் என்ற திரைப்படம்  ஆகியுள்ள நிலையில் இந்த திரைப்படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசாக தயாராக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணியில் படகுழுவினர்கள் மிகவும் பிசியாக உள்ளார்கள்.

அது மட்டும் இல்லாமல் டோரா புஜ்ஜி என்ற பாடல் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது அந்த வகையில் இந்த பாடலை விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளார்கள் அதுமட்டுமில்லாமல் இந்த பாடலை சந்தோஷ நாராயணன் கம்போஸ் செய்தது மட்டுமில்லாமல் அனிருத் பாடியுள்ளார் அதேபோல பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றிய இந்த பாடலில்  சுமார் 50 டான்ஸர்கள்  உடன் பிரசாந்த் நடனமாடும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் மிக அவளுடன் இருப்பது மட்டுமில்லாமல் இந்த பட குழுமங்கள் வெளியிட இருப்பதும் அதேபோல விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்க உள்ளதாகவும் பட குழுவினர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.

prasanth-1
prasanth-1

மேலும் இந்த திரைப்படத்தில் பிரசாந்த் சிம்ரன் பிரியா ஆனந்த் சமுத்திரகனி யோகி பாபு வனிதா விஜயகுமார் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தினை இயக்குனர் தியாகராஜா அவர்கள் இயக்கி உள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தமிழகத்தில் கலைப்புலி தானு அவர்கள் வெளியிட உள்ளார்.

andhagan
andhagan

Leave a Comment