வாரிசு துணிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கபோகும் வாத்தி..! நேரம் பார்த்து அப்டேட்டை வெளியிட்ட தனுஷ்..!

தமிழ் சினிமாவில் தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இவ்வாறு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதுமாக முடிவடைந்த நிலையில் ரசிகர்கள் மற்றும் பட குழுவினர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

அந்த வகையில் இந்த திரைப்படம் பற்றிய அப்டேட் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார்கள் அதாவது திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது என்ற செய்தி வெளிவந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்த வகையில் ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த ஒவ்வொரு பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் வெற்றியின் அடுத்த கட்டமாக இந்த திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக உள்ளது. அந்த வகையில் இந்த திரைப்படத்தின் டிரைலரை சற்று முன் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதாவது வருகின்ற எட்டாம் தேதி இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ள இன்நிலையில் இந்த அறிவிப்பை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சமீபத்தில் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். இவ்வாறு வெளிவந்த தகவலை தொடர்ந்து ரசிகர்கள் ட்ரைலர் எப்பொழுது வெளிவரும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பது மட்டுமில்லாமல்.

vaathi02
vaathi02

இந்த திரைப்படத்தில் தனுஷ் நடிப்பு எவ்வாறு இருக்கும் என தெரிந்து கொள்வதற்கு ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள் மேலும் இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக உள்ளது மட்டும் இல்லாமல் இவை தனுசுக்கு ஒரு மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என பலரும் கூறி வருகிறார்கள்.

Leave a Comment