வெளிச்சத்தையே இருட்டாக்கும் அளவிற்கு பிரபல நடிகை பொது நிகழ்ச்சிக்கு அணிந்து வந்த ஆடை.! அச்சத்தில் ரசிகர்கள்..!

0

கிம் கர்தாஷியன் என்பவர் அமெரிக்காவில் மிகப் பிரபல கோடீஸ்வர இளம் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.  இவர் ஒரு அரசியல்வாதி மட்டும் இல்லாமல் பிரபல மாடல் அழகி கூட அந்த வகையில் நடிகை தொழிலதிபர் தொலைக்காட்சி பிரபலம் என பல்வேறு துறையிலும் பிரபலமாக இருந்து வருகிறார்.

இவருடைய தந்தையார் பெயர் ஸ்காட்டிஷ் மற்றும் இவருடைய தாயார் பெயர் டச்சு மேலும் இவருக்கு 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரர் இருப்பது குறிப்பிடத்தக்கது.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை தன்னுடைய சோசியல் வாழ்க்கைக்காகவும் ரியாலிட்டி நிகழ்ச்சியான கீப்பிங் அப் வித் தி கர்தஷியான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இவ்வாறு அந்த நிகழ்ச்சியில் மாடலிங் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல இசை தயாரிப்பாளரான டமொன் தாமஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக திரையுலகை பொறுத்தவரை திருமணம் செய்து கொள்வதும் விவாகரத்து செய்து கொள்வதும் இயல்பான விஷயம் தான் அந்த வகையில் இவருடைய திருமணம் விவாகரத்தில் முடிவடைந்து விட்டது.

பொதுவாக நமது நடிகை பொது நிகழ்ச்சிகள் செல்லும்பொழுது வித்தியாசமான உடை அணிந்து செல்வது வழக்கம் தான் இவ்வாறு இவர் அணிந்து செல்லும் உடையைப் பார்த்து பலரும் பேசுவது வழக்கமாகிவிட்டது அந்த வகையில் தற்போது காலா நிகழ்ச்சிக்கு இவர் அணிந்து வந்த ஆடை யை பார்த்து சோசியல் மீடியாவை வியந்து போய் விட்டது.

kirtharshiyan-2
kirtharshiyan-2

ஏனெனில் கருப்பு நிற தலை கவசத்துடன் முழு கருப்பு நிற உடை அணிந்து கொண்டு வந்துள்ளார் இதை பார்த்த பலரும் ஆச்சரியப்பட்டது மட்டுமல்லாமல் ஒரு சிலர் பயந்து போய் விட்டார்கள்.  மேலும் இவரைப் பார்த்து பலரும் இது பெண்ணா இல்லை சிலையா என ஆச்சரியத்தில் இருந்து வருகிறார்கள்.

kirtharshiyan-1
kirtharshiyan-1