பொதுவாக தென்னிந்திய சினிமாவைப் பொருத்தவரை பல்வேறு பிரபலங்களும் புதுமுக நடிகைகள் நடிக்க வாய்ப்பு கேட்கும் போது அவர்களிடம் தவறாக சிலர் நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான் அந்த வகையில் பல்வேறு புதுமுக நடிகைகள் குற்றம் சொல்வதை நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் சமீபத்தில் தென்னிந்திய சினிமாவில் தான் பட வாய்ப்புக்காக அதிக அளவு படுக்கைக்கு அழைக்கும் பிரச்சனை உள்ளது இதனை தானே சந்தித்ததாக பிரபல ஹிந்தி நடிகை சுர்வீன் சாவ்லா என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் kahin to hoga, kajjal போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய நடிப்பு திறமையை பார்த்து பல்வேறு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் தேடி தேடி கொடுத்து வந்தார்கள்.
அந்த வகையில் மும்பையில் ஒரு படத்திற்காக இயக்குனரை சந்தித்த பொழுது நமது நடிகையிடம் ஒரு இயக்குனர் உங்கள் உயரம் என்ன எடை என்ன இடுப்பு சைஸ் என்ன ஜஸ்ட் சைஸ் என்ன அத்தனை சைஸ்களையும் கேட்டுள்ளாராம்.
இவ்வாறு அவர் நடந்து கொண்ட விதம் எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் கடும் கோபத்தையும் ஏற்படுத்திவிட்டது. அந்தவகையில் ஒரு இயக்குனர் என்னுடைய தொடையை காட்டும்படி கேட்டுக்கொண்டார்.
அதேபோல மற்றொரு இயக்குனர் உங்களுடைய கிளீவேஜ் எப்படி இருக்குது என்பதை நான் பார்க்க வேண்டும் இவ்வாறு இயக்குனர்கள் இந்த நடிகையிடம் நடந்துகொண்ட விதத்தை வெளிப்படையாக பேசியது சமூக வலைதளப் பக்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி விட்டது.