விஜய் வேணான்னு தூக்கி எறிந்த கதை விஷாலுக்கு மாத்திவிட்ட இயக்குனர்.! படம் வெளிவந்து என்னாச்சின்னு தெரியுமா.?

0

விஜய் ஒரு படத்தை முடிப்பதற்கு முன்பாகவே அடுத்த இயக்குனர்களிடம் கதை கேட்டு படத்தை தேர்வு செய்து வைப்பது வழக்கம் அதனால் இயக்குனர்கள் பலரும் விஜயுடன் கதை கூற அலை மோதுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வரும் சுந்தர் சி 2019ஆம் ஆண்டு ஒரு கதையை சொல்லி உள்ளார் அந்த கதையை விஜய்யும் கேட்டுகிட்டு ஒரு சில காட்சிகளை மாற்றுமாறு கூறியுள்ளார் அதற்கு சுந்தர் சி நீங்கள் இல்லை என்றால் எனக்கு ஹீரோ இல்லை என மனசுக்குள் நினைத்து விட்டு அந்தக் கதைக்கு வேறு நடிகருக்கு சொல்லி ஓகே பண்ணினார்.

அந்த ஹீரோ வேறு யாருமல்ல விஷால்தான் படத்தின் பெயர் ஆக்சன். இப்படத்தில் விஷாலுடன் இணைந்து தமன்னா, ராம்கி போன்ற மிகப் பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தது. இந்த படம் வெளிவந்து மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது.

இதில் விஜய் நடித்து இருந்தாலும் இதே நிலைமைதான் கதையைக் கேட்டவுடனேயே விஜய் உணர்ந்து கொண்டால் நடிக்காமல் போனார். மேலும் இந்த படத்தின் கதையை கேட்கும்போது பாகிஸ்தானில் அந்த ஹீரோ மாற்றிக்கொள்வார்.

அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதே படத்தின் கதை அந்த காட்சிகளை மட்டும் மாற்றினால் சூப்பராக இருக்கும் என தான் விஜய் கூறினார் அதை மாற்றாமல் சுந்தர் சி அந்த கதையை அப்படியே விஷாலுக்கு கொடுத்தார் படம் வெளிவந்து  அவரது கேரியரில் மேலும் தோல்வி படமாக இது அமைந்து விட்டது.