விஜய் சேதுபதியின் மாமனிதன் திரைப்படத்தில் நடிக்க காயத்ரிக்கு கண்டிஷன் போட்ட இயக்குனர் – அதுக்குன்னு படம் முழுக்க இப்படியா..

kayathri
kayathri

தமிழ் சினிமா உலகில் ஒரு சில வளர்ந்து வரும் நடிகைகளுக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் கிடைக்காததால் அவர்களது திறமை வெளிப்படாமல் போய்விடுகின்றன அந்த வகையில் நடிகை காயத்திரி தமிழ் சினிமாவில் பல்வேறு கிராமத்து மற்றும் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவர்  இந்திய சினிமாவில் நிலைத்து நிற்கவில்லை.

ஏன் விஜய் சேதுபதி உடன் மட்டுமே 9 திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால்  இவரது பெயர் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை ஏன் என்றால் பெரிய இயக்குனர்கள் இவரை நாடுவதில்லை என கூறப்படுகிறது இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த விக்ரம் மற்றும் மாமனிதன் போன்ற படங்களில் இவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படங்களுக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான் அப்படித்தான் வருடத்திற்கு 1, 2 படங்கள் எட்டிப்பார்க்கிறது தவிர பெரிய இயக்குனர்கள் பெரிய பட்ஜெட் படங்கள் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் இவரது திறமையை காட்ட முடியாமல் போய் உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை காயத்ரி மாமனிதன் திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசியுள்ளார். மனிதன் திரைப்படத்தில் ஒப்பந்தமான பிறகு படத்தின் ஷூட்டிங்குக்கு வருவதற்கு நான் எப்படி தயாராக வேண்டும் என கேட்டுள்ளார்.

படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாக்குவதால் நீ இனி ஐ ப்ரோ யூஸ் பண்ண கூடாது என சொல்லி உள்ளார். இதைக் கேட்டதும் காயத்திரியை ரொம்ப வருத்தப்பட்டு போனாராம் மேலும் மாமனிதன் படம் முழுக்க ஐ ப்ரோ யூஸ் பண்ணாமலேயே நடிப்பதாக தெரிவித்தார்.