அஜித்தின் முக்கிய இரண்டு திரைப்படங்களில் கமிட்டாகி பின் இசையமைக்காமல் போன இயக்குனர்.! கடைசியில் புலம்பாதா ஒரு குறைதான்.

தற்போதைய சினிமா உலகில் பல இளம் இசையமைப்பாளர்கள் டாப் இடத்தை பிடித்து சிறப்பாக வலம் வருகின்றனர்.

ஆனால் ஒரு காலகட்டத்தில் இசையமைப்பாளர் என்றால் ஒரு சிலரே இருப்பார்கள் ஆனால் தற்போது அதிலிருந்து மாறுபட்டு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் ஒவ்வொரு இசையமைப்பாளர்களை படக்குழு மாற்றி மாற்றி வருகிறது.

அதற்குக் காரணம் தமிழ் சினிமாவில் தற்போது நடிகர் நடிகைகள் இசையமைப்பாளர் அதிகமாக இருக்கிறார்கள் என்பதுதான்.

அந்த வகையில் தல அஜித் நடிப்பில் உருவான விவேகம் விசுவாசம் ஆகிய படங்களுக்கு முதன்முதலாக இசையமைப்பாளராக மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து உள்ளார் இயக்குனர் சிறுத்தை சிவா.

இந்த படங்களில் முதலில் இசையமைக்க தேவிஸ்ரீபிரசாத், இமான், அனிருத் ஆகியோர்களை படக்குழு தேர்ந்தெடுத்தது ஆனால் கடைசியாக இசையமைப்பாளராக டி.இமானை தேர்ந்தெடுத்தது.

விசுவாசம் திரைப்படத்தில் அவர் பணியாற்றிதன் மூலம் அவர் தேசிய விருது வென்றார்.

ஆனால் முதன் முதலில் படக்குழு விசுவாசம் விவேகம் ஆகிய திரைப்படங்களுக்கு முதன்முதலில் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் தான் தேர்ந்தெடுத்தது ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் அந்த திரைப்படங்களில் அவர் கமிட்டான முடியாமல் போனது.

அது இன்று வரையிலும் அவருக்கு புரியாத புதிராகவே இருக்கிறது.அஜித்தின் திரைப்படங்களில் இசையமைப்பதை அவருக்கு மிகப்பெரிய கனவு ஆசை.

ஆனால் இந்த திரைப் படங்களில் பணியாற்ற முடியாவிட்டாலும் வருகின்ற காலத்திலாவது அஜித் திரைப்படங்களில் பணியாற்றிய அந்த ஆசையை தீர்த்துக் கொள்வதாக தகவல்கள் கசிகின்றன.

Leave a Comment