படப்பிடிப்பு தளத்தில் தனுசை ஓங்கி அறைந்த இயக்குனர்.! வெளியான தகவலால் அதிர்ச்சியான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ் இவர் நடிப்பில் கடைசியாக வெளியாக வாத்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வந்தது இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது கேப்டன் மில்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனுடன் தனுஷ் அவர்கள் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இவர்களது கூட்டணியில் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி பெற்றது. அதிலும் குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமல்லாமல் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது அந்த அளவிற்கு இந்த கூட்டணி வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் அவர்கள் பிரபல முன்னணி இயக்குனர் ஒருவர் படத்தின் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சியை பல டேக் எடுத்ததால் அந்த இயக்குனர் கடுப்பாகி கோபத்தில் நடிகர் தனுசை செவ்லில் அறைந்து விட்டாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது தனுஷின் சினிமா வாழ்க்கையில் முக்கியத்துவமாக இருந்தவர் தனுஷின் அண்ணன் இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தான். இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், மயக்கம் என்ன, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றுவரையிலும் பேசப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

இந்த நிலையில் காதல் கொண்டேன் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் தனுஷ் அவர்கள் பலமுறை டேக் எடுத்ததாக கூறப்படுகிறது இதனால் கோபம் அடைந்த செல்வராகவன் தனுசை அறிந்ததாக தகவல் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது அதுமட்டுமல்லாமல் தனுஷ் அவர்கள் செல்வராகவன் அடித்த உடனனே அழுது கொண்டே இருந்தாராம்.

அதன் பிறகு அங்கு இருந்தவர்கள் செல்வராகவனையும் தனுசையும் சமாதானப்படுத்தி இருக்கிறார்கள் அதன் பிறகு தனுஷ் அவர்கள் அந்த காட்சியில் கச்சிதமாக நடித்து கொடுத்திருக்கிறாராம் இந்த தகவல் தற்போது இணையத்தில் செம்ம வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment