மஹிமா நம்பியாரின் புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்.! இது எனக்கு அசிங்கம் இனி இந்தியாவே வரமாட்டேன் என கூறிய நடிகை..

Mahima Nambiar
Mahima Nambiar

கேரளாவை பூர்விகமாக கொண்ட மஹிமா நம்பியார் தன்னுடைய 15 வயதிலேயே சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் மேலும் தொடர்ந்து ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்து வந்த இவர் பிறகு தமிழில் சமுத்திரக்கனி நடிப்பில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த சாட்டை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு நடித்திருந்தார். இவருடைய சிறந்த நடிப்பின் மூலம் முதல் திரைப்படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டு கிடைத்தது.

மேலும் சாட்டை திரைப்படத்தினை தொடர்ந்து மொச குட்டி, குற்றம் 23, கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அண்ணனுக்கு ஜே, மகாமுனி, அசுர குரு போன்ற ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இவர் ரவி அரசு இயக்கத்தில் வெளியான அயங்கரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் சமுத்திரகனியின் கிட்னா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் மாறன் இயக்கத்தில் கண்ணை நம்பாதே என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழிகளிலும் உருவாகி வருகிறது. இவ்வாறு பிசியாக இருந்து வரும் இவர் தற்பொழுது இயக்குனர் சி எஸ் அமுதன் இயக்கத்தில் ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு ஜோடியாக தான் நடிகை மஹிமா நம்பியார் நடிக்கிறார் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தை இறுதி கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது இதற்காக படகு குழுவினர்கள் தாய்லாந்து சென்றுள்ளனர் எனவே டிராவலிங் நேரத்தில் நடிகை மஹிமா நம்பி சிறிது நேரம் அசைந்து தூங்குகிறார் இதனை பார்த்த இயக்குனர் அமுதம் புகைப்படத்தை எடுத்து ரத்தம் குழுவினரின் கடின உழைப்பு என்று கிண்டல் அடித்து பதிவிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வந்த நிலையில் தற்பொழுது மஹிமா நம்பியார் அடக்கடவுளே, இது எனக்கு அசிங்கம் இந்த பதிவுக்கு அப்புறம் நான் இந்தியா திரும்ப விரும்பவில்லை இது சீட்டிங் எங்கேயே தயாரிப்பாளரின் கடின உழைப்பு புகைப்படம்.? என்று குறிப்பிட்டு இருந்தார் இதனை தொடர்ந்து இந்த படத்தின் ஹீரோ விஜய் ஆண்டனியும் ட்டுட் போட்டு இருக்கிறார் அதில் அவர் ஹார்ட் வொர்க் பண்றதை பார்க்கும் பொழுது அப்படியே என்ன பாக்குற மாதிரியே இருக்கு என குறிப்பிட்டுள்ளார்.