அஜித்தை செம்ம மாஸாக,ஸ்டைலிஷாக காட்ட கூடிய இயக்குனர் என்பதால் தலயின் அடுத்த படத்தை இயக்க இவருக்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவரிகிறது.

தமிழ் சினிமாவில் தற்போது சமூக அக்கறை உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் தல அஜித் அத்தகைய படங்களின் மூலம் மக்களுக்கும் மற்றும் ரசிகர்களுக்கு சமூக விழிப்புணர்வை வெளிப்படுத்தி வருகிறார்.இத்தகைய படங்களின் முலம் மேலும் தனது ரசிகர்கள் பட்டாளத்தை விரிவு படுத்தி வருகிறார் தல.

தற்பொழுது அஜித் அவர்கள் வலிமை என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் இப்படத்தை இளம் இயக்குனரான வினோத் அவர்கள் இயக்கி வருகிறார்  இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் இப்படத்தின் ஷூட்டிங் இரண்டு கட்டங்கள் முடிவடைந்த நிலையில் மூன்றாம் கட்ட ஷூட்டிங் ஊரடங்கு உத்தரவு காரணமாக தள்ளிப் போயுள்ளது இப்படத்தின் ஷூட்டிங் ஊரடங்கு உத்தரவு முழமையாக முடிந்தபின் ரசிகர்களின்  ஆரவாரத்துடன் ஷூட்டிங் தொடங்கும் என தல அஜித் அவர்கள் சமிபத்தில் தனது படக்குழுவினருக்கு கூறியுள்ளார் இதற்கு  படக்குழுவினரும் ஏற்று ஓகே சொல்லி உள்ளனர்.

இந்த நிலையில்  அஜீத் ரசிகர்கள் ஷூட்டிங் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் எடுத்துக்கொள்ளலாம் ஆனால் தற்பொழுது எங்களுக்கு வலிமை படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்தால் சிறப்பாக இருக்கும் என கூறிவருகின்றனர் இதற்கு அஜித் மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுக்காக பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட முடிவெடுத்து வருகின்றனர். இது ஒரு பக்கம் இருந்தாலும் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் அவர்கள் யாருடன் இணைவார் என மிகப்பெரிய பேச்சுவார்த்தை மக்கள் மற்றும் ரசிகர்களிடையே நடந்து வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் அடுத்த படம் சிறுத்தை சிவா அல்லது விஷ்ணுவர்தனுடன் இணைவார் என சமீபத்தில் தகவல் வெளியாகின ஆனால் தற்போது தல அஜித் அவர்கள் விஷ்ணுவர்தனுடன் கை கோர்க்க போவதாக  சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த நிலையில் தல அஜீத் அவர்கள் இயக்குனர் விஷ்ணுவர்தன் தொடர்புகொண்டு முன்னணி தயாரிப்பாளர் ஒருவரிடம் கதை சொல்ல அனுப்பியிருந்தார். விஷ்ணுவர்தன் அவர்கள் அஜித்திற்காக இரண்டு கதைகளை எழுதி இருந்தாராம் அதில் ஒரு கதையை தயாரிப்பாளரிடம் கூறியுள்ளார் அதற்கு தயாரிப்பாளர் அவர்களும் ஓகே சொல்லிவிட்டாராம் இதனை அடுத்து விசாரித்தபோது இரண்டு கதைகளுமே தல அஜித் அவர்களுக்கு பிடித்ததாம்.

ajith
ajith

அதில் ஒரு கதையை தான் தயாரிப்பாளரிடம் சொல்லி உள்ளாராம் அந்த கதையை தயாரிப்பாளர்கள் பிடித்துள்ளதால் தல அஜித்தின் 61 வது படமாக உருவாகும் தெரியவரவே எனவே விஷ்ணுவர்தன் கூட்டணியில் இணைவது ஏறக்குறைய தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது இதனை அறித்த அஜித் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் என்றால் தல அஜித் அவர்களை ஸ்டைலிஷான ஹீரோவாக மாற்றியவர் விஷ்ணுவர்தன் என்பதால் இப்படத்தில் மீண்டும் வேற லெவெலில் அஜித்தை காட்டுவார் என அவரது ரசிகர்கள் தற்போது கூறி வருகின்றனர்

Leave a Comment