தர லோக்கலாக கெட்ட வார்த்தையில் திட்ட சொல்லி பட வாய்ப்பு கொடுத்து இயக்குனர்.!

சினிமாவில் முன்பெல்லாம் நடிகைகளிடம் உங்களுக்கு ஆட தெரியுமா நடிக்க தெரியுமா என்று கேட்டதான் வாய்ப்பு கொடுக்கிறார்கள் அந்த காலம் போய் தற்போது சமூக வலைதளத்தின் மூலம் கிளாமரான புகைப்படங்களை கொடுத்து படங்களின் நடிக்க வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அப்படி இருக்கையில் தற்போது ஒரு நடிகை கெட்ட வார்த்தை பேசியே ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார் இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பரவி வருகிறது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்ற அந்த நடிகை ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டும் நடித்து வந்தார். அதன் பிறகு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். அந்த நடிகைக்கு சரிவர வாய்ப்பு கிடைக்காததால் மற்ற நடிகைகளை போல அந்த நடிகையின் கிளாமரில் இறங்கி விட்டார்.

அப்படி கிளாமரில் இறங்கியும் அந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை இந்த நிலையில் பிரபல இயக்குனர் ஒருவர் அந்த நடிகையை நேரில் சென்று சந்தித்துள்ளார் அப்பொழுது அந்த நடிகை இடம் உங்களுக்கு கெட்ட வார்த்தையில் திட்ட தெரியுமா என்று கேட்டுள்ளார். உடனே அந்த நடையையும் எனக்கு நன்றாகவே தெரியும் என்று கூறியுள்ளார்.

பின்னர் அந்த இயக்குனர் உங்களுக்கு தெரிந்த நாலு கெட்ட வார்த்தை பேசுங்கள் என்று கூறியிருக்கிறார். ஆண்களே தயக்கப்பட்டு கெட்ட வார்த்தை பேச தயங்குவார்கள் ஆனால் அந்த நடிகை கொஞ்சம் கூட தயங்காமல் தர லோக்கலில் இறங்கி கெட்ட வார்த்தையில் புகுந்து விலாசி இருக்கிறார்.

இதைக் கேட்ட இயக்குனருக்கு காதில் ரத்தம் வராத ஒரு குறை தான் அந்த அளவிற்கு இயக்குனரை கெட்ட வார்த்தை பேசியே கதற வைத்துள்ளார். அதன் பிறகு அந்த இயக்குனர் இது போன்ற ஒரு நடிகை தான் இந்த கதாபாத்திரத்திற்கு வேண்டுமென்று கூறி அந்த நடிகையை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்து இருக்கிறார்.அந்தப் படத்திற்கு அந்த நடிகை தற்போது பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Leave a Comment