பட வாய்ப்பு தருவதாக கூறி முன்னணி நடிகையை அதற்காக யூஸ் பண்ணிய இயக்குனர்.! இவங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்க போல…

சினிமாவில் தற்போது முன்னணியின் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் ஒரு நடிகை தான் நிறைய பேரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளேன் ஆனால் அவர்கள் எல்லோரும் எனக்கு பட வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்று அந்த முன்னணி நடிகை ஒரு பெட்டியில் கூறிய உள்ளார்.

ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது அந்த படத்தின் இயக்குனர் அடுத்த பட வாய்ப்பு உனக்கு தான் என்று கூறி உள்ளதாகவும் அதனால் என்னுடன் நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் அந்த வாய்ப்பு உனக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளார் அதன்பிறகு அந்த இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்துள்ளார் ஆனால் அந்த இயக்குனர் அதன் பிறகு அவரைக் கண்டு கொள்லாமல் ஏமாத்தி விட்டாராம்.

பின்னர் அந்த இயக்குநரை சந்தித்த அந்த நடிகை ஏன் எனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி ஏமாத்த்திநிர்கள் என்று கேட்டுள்ளார். அதற்க்கு அந்த இயக்குனர்  திரும்பவும் என்னுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் என்னுடைய படத்தில் நடிக்க வைப்பேன் என்று கூறியுள்ளார் அதன் பிறகு அந்த நடிகை எந்த பதிலும் சொல்லாமல் அஜஷ்மென்ட் செய்துள்ளார் அதன் பிறகு அவர் இயங்கும் அந்த படத்தில் அவரை நடிக்க வைத்துள்ளார். என்று அந்த பிரபல நடிகை கூறியுள்ளார்.

மேலும் அந்த நடிகை இதுபோன்ற பல இயக்குனர்களிடம் தான் ஏமாந்து உள்ளதாக கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் முன்னணி நடிகர் ஒருவர் தனக்கு போன் போட்டு அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்தார் அப்படி நீங்கள் வரவில்லை என்றால் அதன் பிறகு வரும் வாய்ப்புகள் அனைத்தையும் தான் வராதபடி செய்து விடுவேன் என்று அந்த நடிகர் கூறி உள்ளாராம்.

அதன் பிறகு அந்த நடிகர்களுடன்  அட்ஜஸ்ட்மெண்ட் செய்ததாக கூறியுள்ளார். தற்போது அந்த நடிகை பட வாய்ப்பு சரியாக அமையவில்லை. பின்னர் பெரிய பட்ஜெட் திரைப்படம் ஒன்றில் தற்போது நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது பற்றி பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version