வயதானாலும் பிரபல நடிகை விடாமல் துரத்தும் இயக்குனர்.! தலைவன் அதில் வீக் போல.

பிரபல நடிகை ஒருவரை வயதான இயக்குனர் இரவு நேரத்தில் தன்னுடன் 20 நாட்கள் தன்னுடைய அறையில் தங்க அழைத்துள்ளார். இந்த செய்த தற்போது சமூக ஊடங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

அதாவது ஒரு இளம் நடிகை ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது அந்த படத்தின் ஒரு சில காட்சிகள் கோவாவில் படமாக்க கோவாவிற்கு சென்று உள்ளனர். அப்போது அந்தப் படத்தின் இயக்குனர் அந்த நடிகையை தன்னுடன் 20 நாட்களுக்கு தன்னுடைய அறையில் வந்து தங்குமாறு கேட்டுள்ளார் அதற்கு அந்த நடிகையும் ஓகே சொல்லிவிட்டார்.

அதன் பிறகு பட குழுவினர் அனைவரும் சேர்ந்து கோவாவிற்கு சென்றனர் பின்னர் அந்த படத்தின் நடிகருக்கு இந்த விஷயம் தெரியவே அந்த நடிகை கூப்பிட்டு அவருடைய அறைக்கு போய் தங்க வேண்டாம் என்று கூறியுள்ளார். அதன் பிறகு அந்த நடிகையும் அந்த இயக்குனரின் அறைக்கு செல்ல வில்லை.

கடுப்பாகி அந்த இயக்குனர் அந்த நடிகரிடம் சென்று நீங்கள் இது மாதிரி கூறியுள்ளார் அப்படி அவர் வரவில்லை என்றால் இந்த படத்தை பாதியிலேயே விட்டுவிட்டு நான் சென்னை திரும்பிவிடுவேன் என்று அந்த இயக்குனர் கூறி இருக்கிறார். அதன் பிறகு இன்று ஒரு இரவு மட்டும் அந்த இயக்குனரிடம் போய் தாங்குமாறு அந்த நடிகையிடம் கூறியுள்ளார்.

பின்னர் அந்த நடிகர் தனக்கு ஒரு துணை நடிகையை அனுப்புமாறு கேட்டுள்ளார். ஏற்கனவே வயதான அந்த இயக்குனர் அவரால் ஒரு வேலையும் செய்ய முடியாமல் அசிங்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது பின்னர் அந்த நடிகை இது பற்றி அந்தபடத்தின் குழுவினர் அனைவரிடமும் கூறி அந்த இயக்குனரை கேலி கிண்டல் செய்துள்ளனர்.

அதன் பிறகு அந்த இயக்குனர் தன்னுடைய அறையை விட்டு வெளியே வராமல் தனது துணை இயக்குனரை வைத்து அந்த படத்தை எடுத்ததாக கூறியுள்ளனர்.

மேலும் அந்த நடிகை அந்த படத்தை முடித்துவிட்டு வேறொரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்புதல் ஆகி இருந்தார் அதன் பிறகு அந்த படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குனருடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்ததாக பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பரபலம் ஒருவர் கூறியுள்ளார்.

Leave a Comment