பாலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை சுசித்ரா கிருஷ்ணமூர்த்தி இவ்வாறு இவர் துணை நடிகையாக நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தது மட்டுமில்லாமல் இவரை பிரபலமாக்க உறுதுணையாக இருந்தது.
அந்தவகையில் பாலிவுட்டில் பல்வேறு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த சுசித்ரா கிருஷ்ணா ரோமியோ அக்பர் வால்டர், பூல் பூலையா 2 ஆகிய திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டுமில்லாமல் அவர் கூட வளர்ந்து நன்றாக ஆளாகி விட்டார் இந்நிலையில் நமது நடிகை கடந்த 2007ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் சேகர் கபூரை விவாகரத்து செய்துவிட்டார்.
இவ்வாறு விவாகரத்திற்கு பிறகாக தன்னுடைய மகள் காவேரி கபூருடன் தன்னுடைய வாழ்க்கையை பயணித்து வந்த நமது நடிகை சமீபத்தில் பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் பல்வேறு தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அவர் பேட்டியில் பேசிய பொழுது தனது மகள் நான் தனிமையாக இருப்பதை பார்த்து பிரபல டேட்டிங் ஆப்பிள் தாயாரின் பெயரை பதிவு செய்து வைத்துள்ளார் இவ்வாறு அந்த பதிவை பார்த்த பிறகு அவருக்கு சில சமயம் டேட்டிங் செய்ய விருப்பம் வருமாம். அது மட்டுமில்லாமல் அவருடைய மகளும் அந்த நபருடன் டேட்டிங் செல்ல சொல்லி வற்புறுத்தி உள்ளாராம்.

ஆனால் நமது நடிகைக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லாதது தான் காரணமாக இவை அனைத்தையும் தவிர்த்துள்ளார் இதனை நமது நடிகை பிரபல பத்திரிகையாளர்களிடம் மிக வெளிப்படையாக பேசியுள்ளார்.