அச்சு அசல் ஷாலினியை அப்படியே உறித்து வைத்துள்ள மகள்..! கதாநாயகி ரேஞ்சுக்கு கலைகட்டும் அஜித் மகளின் புகைப்படம்..!

ajith family-1
ajith family-1

சமீபத்தில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பிரமாண்டமாக கொண்டாடப்பட்ட ஒரு பண்டிகை என்றால் அது தீபாவளி பண்டிகை தான் அந்த வகையில் இந்த தீபாவளி பண்டிகையை இந்து மட்டுமில்லாமல் முஸ்லிம் கிறிஸ்டின் என அனைவரும் பாகுபாடின்றி கொண்டாடி வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புது புது ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய உறவினர்களுடன்  தீபாவளியைக் கொண்டாடும் அந்த காட்சியை பிரபலங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர்கள் வெளியிடும் புகைபடம் சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் தமிழகத்தில் தல அஜித் வீட்டில் நடந்த தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் ஷாலினி மற்றும் அவருடைய தங்கை இருவரின் புகைப்படங்களும் முதலில் இணையத்தில் வெளியான நிலையில் தற்போது அஜித்தின் மகள் ஷாலினியுடன் இணைந்து இருக்கும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது

இவர் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நமது அஜித்திற்கு இவ்வளவு பெரிய மகளா என அனைவரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அவர் அழகிலும் சிறந்தவள் என அஜித்தின் மகளை புகழ்ந்து வருகிறார்கள்.

ajith family-1
ajith family-1

இந்நிலையில் தல அஜித்தின் வலிமை திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போது திரைப்படம் தீபாவளிக்கு வெளிவராமல் பொங்கலுக்கு வெளிவர போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.