பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் நடிகர் சத்யராஜ் மகள்.! புகைப்படத்தை பார்த்து கமெண்ட் செய்யும் ரசிகர்கள்.!

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்து தற்பொழுது மிகவும் பிரபலமான நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வரும் நடிகர் தான் சத்யராஜ் இவர் அந்தக் காலத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் என்று தான் கூற வேண்டும் அதிலும் குறிப்பாக இவர் நடித்த பல திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விட்டது.

மேலும் சத்யராஜ் வெள்ளித்திரையில் நடித்ததை விட இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்த பொழுது உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கி விட்டார் பாகுபலி திரைப்படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களை மட்டுமல்லாமல் பல நடிகர்கள்,நடிகைகள் வரை இவரை பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தாலும் இவருக்கு தற்போது அப்பா மற்றும் குணசித்திர கதாபாத்திரம் மட்டுமே கிடைத்து வருகிறது மேலும் நடிகர் சத்யராஜிற்கு ஒரு மகள் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது பெயர் திவ்யா என்பதும் நமக்குத் தெரிந்த விஷயம் தான் அதுமட்டுமல்லாமல் சத்யராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் இவரது ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது இந்நிலையில் சத்யராஜ் தனது மகளுடன் இருக்கும் பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது.

sathyaraj

இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகர் சத்யராஜின் மகள் மிகவும் அழகாக இருக்கிறார் இவர் மட்டும் சினிமாவில் நடிக்க வந்தார் இவர் தான் தற்பொழுது நடிகைகளுக்கு எல்லாம் முன்னணி நடிகையாக விளங்கி இருப்பார் என்று கூறிவருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version