சிவாஜியை உச்சகட்ட கோபத்திற்கு கொண்டு சென்ற நடன இயக்குனர்.! எல்லாம் சிங்கிள் டீக்காக தானா.?

0
sivaji
sivaji

நடிகர் திலகம் என்று மக்களால் பெயர் பெற்றவர் சிவாஜி கணேசன் இவரது நடிப்புத் திறமையை பார்த்து பல இயக்குனர்களும் இவரை தங்களது திரைப்படங்களில் நடிக்க வைப்பதில் தீவிரமாக இருந்தார்கள் இவர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி மிகவும் அற்புதமாக நடிப்பார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான்.

இப்படி இருக்கும் நிலைமையில் நடிகர் சிவாஜி கணேசன் ஒருமுறை நடன இயக்குனரை சத்தத்தாலே ஓடவிட்ட சம்பவம் பற்றி தற்பொழுது ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.ஆம் சிவாஜி,சத்யராஜ் ஆகிய இருவர்களும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பிற்காக அனைவரும் வெளியூரு சென்றுள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் இயக்குனராக இருந்தவர் சித்ரா லட்சுமணன் இவர் தலைமையில் வெளியூர் சென்றபோது உள்ளூரில் படப்பிடிப்பு தளத்தில் டீ காபி சப்ளை செய்வதற்காக கணேசன் என்பவரை எப்பொழுதுமே கூடவே வைத்திருப்பார்களாம்.

மேலும் படப்பிடிப்பு தளத்திற்கு அந்த டீவிற்கும் கணேசன் என்பவரையும் கூடவே கூட்டி சென்றுள்ளனர் ஆனால் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் அந்த படத்தின் நடன இயக்குனரான பாபு என்பவர் டே கணேஷா டீ கொண்டு வா என்று கூறியுள்ளாராம்.

sivaji
sivaji

அப்பொழுது இவரது அருகில் நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான் இருந்தாராம் இப்படி கூறியது யாருடா அது என்று கோபமாக கேட்டாராம் அவர் கத்திய சத்தம் பயங்கரமாக இருந்ததால் நடன இயக்குனர் பிடித்த ஓட்டம் எங்கு போனார் என்று தெரியவில்லையாம் அன்றிலிருந்து படக்குழு இந்த சப்ளை செய்யும் கணேசனை படபிடிப்பு தளத்திற்கு வரக்கூடாது உன் வேலைகளை மெஸ்சில் இருந்த வாரே பார்த்துக் கொள் என்று கூறியதாக இந்த தகவல் வெளியாகி உள்ளது.