எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியாகி மரண ஹிட் அடித்த திரைப்படங்கள்.! இதோ லிஸ்ட்

0

The biggest hit Tamil films have come out with no expectations:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக நடித்துவரும் நடிகரின் படம் வெளிவந்தால் அவரது ரசிகர்கள் திருவிழா போல நடத்துவது வழக்கமாக அமைந்துள்ளது. அவர்களின் படம் சுமாராக இருந்தாலும் கூட அவரது ரசிகர்கள் அதனை பெரிய அளவில் வசூல் ரீதியாக மாற்றி விடுவார்கள் அந்த அளவிற்கு தனது ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துள்ளனர் முன்னணி நடிகர்கள்.

ஆனால் தமிழ் சினிமாவில் இளம் நடிகர்கள் மற்றும் வளர்ந்து வரும் நடிகர்களின் படங்கள் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவந்து மிகப்பெரிய ஹிட் அடிப்பதோடு மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும், வணிக ரீதியாகவும் நல்ல ஒரு வரவேற்பை பெற்று விடுகின்றன. அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில படங்களின் லிஸ்ட் கீழே காண உள்ளோம்.

1.பரியேறும் பெருமாள் 2.பருத்திவீரன் 3.கேஜிஎப் 4.மாநகரம் 5.தீனா 6.சூதுகவ்வும் 7.சுப்பிரமணியபுரம் 8.அஞ்சாதே 9.அங்காடித்தெரு 10.மைனா 11.தனி ஒருவன் 12.அருவி 13.ராட்சசன் 14.தீரன் அதிகாரம் ஒன்று 15.பொல்லாதவன் 16.தெகிடி 17.பூவேஉனக்காக 18.தடம் 19.இமைக்கா நொடிகள் 20.ஈட்டி.

போன்ற படங்கள் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களாகும். இதன்மூலம் பல நடிகர்களின் வாழ்க்கை தற்பொழுது மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.