வருகின்ற 28 ம் தேதி மிகப்பெரிய சர்ச்சையை சந்திக்கபோகும் திரைப்படம்.! என்ன நடக்க போகுதோ.?

திரௌபதி படம் வருகின்ற பிப்ரவரி 28ல் வெளிவரும் திரைபடமாகும். இப்படத்தின் கதாநாயகனாக நடிகர் ரிச்சர்ட் ரிஷி அவர்கள் நடித்துள்ளர். திரௌபதி படத்தில் கதாநாயகியாக ஷிலா அவர்கள் நடித்திருக்கிறார் காமெடி ஆக்டர்ராண கருணாஸ் அவர்களும் நடித்துள்ளார்.

திரௌபதி படத்தை இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி மற்றும் ஷிலா இவர்களின் முன்னணி நடிப்பு மற்றும் கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிரடித் திரைப்படமாகும்.திரௌபதி படத்தில் ஜீபின் அவர்கள் இசையமைத்துள்ளார்.

திரௌபதி படத்தின் இயக்குனரான மோகன் ஜி தமிழ் திரை உலகில் பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கி இயக்குனராக திரைத்துறையில் அறிமுகமானவர். ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் தொடரில் நடித்து புகழ்பெற்ற ஷிலா இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

vv

2013- ஆம் ஆண்டு வடசென்னையில் உள்ள ஒரு பத்திரபதிவு அலுவலகத்தில் ஒரு பெண்ணிற்கு தெரியாமல் அவரை திருமணம் செய்துள்ளதால் அவருக்கு 3500-ற்கும் மேல் போலி சான்றிதழ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் உருவாக்கி உள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளார்.

Leave a Comment