தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப்போகும் மிகப்பெரிய நடிகர் யார் என்று தெரிந்தால் நீங்களே அதிர்ச்சியாவீங்க.

0

தனது அப்பா இயக்கிய திரைப்படங்களில் கதாநாயகனாக அறிமுகமாகி பின்பு பல இயக்குனர்களுடன் கைக்கோர்த்து நிறைய திரைப்படங்களில் தனது முழு நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தற்பொழுது ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி வரும் நடிகர் தான் இளைய தளபதி விஜய்.

இவரது திரைப்படங்கள் என்றால் ரசிகர்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருப்பார்கள் அந்த அளவிற்கு இவர் ரசிகர்களை கவர்ந்து விட்டார் இவர் நடித்த ஆரம்பகால கட்டத்தில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்தாலும் அடுத்தடுத்து நடிக்கும் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த மாதிரி கொடுத்துவிட்டார்.

மேலும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் என்றால் அது மாஸ்டர் திரைப்படம் தான் இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் விஜய் இணைந்து நடித்ததால் படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது இந்த திரைப்படத்தை தொடர்ந்து  இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவரது பிறந்தநாளை முன்னிட்டு தான் இந்த திரைப்படத்தின் தலைப்பையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்களையும் மக்களுக்கு அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நிறைய பிரபலங்கள் நடிக்க உள்ளதாகவும் தகவல் சமீபகாலமாக வைரலாகி வருகிறது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது யார் அந்த நடிகர் என்று கேட்டால் வேறு யாருமில்லை ஷாருக்கான் தான் இவர் பீஸ்ட் திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் பலரும் இது அதிகாரபூர்வ அறிவிப்பா எங்களுக்கு தெரிந்தாக வேண்டும் என கமெண்ட்  பதிவு செய்து வருகிறார்கள்.

vijay32
vijay32

தளபதி விஜய் நடிக்கும் அடுத்த திரைப்படத்தையும் பற்றியும் இவரது ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்புகிறார்கள் ஆனால் இவரது அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது பற்றி இன்னும் அதிகாரபூர்வமாக தெரியவில்லை.