உடலை குறைத்து அழகாக மாறுகிறேன் என இருக்கும் அழகை கெடுத்துக்கொண்ட நடிகைகள்.! அட லிஸ்டில் இந்த நடிகையும் இருக்கிறாரா

பல நடிகர், நடிகைகள் திரையுலகிற்கு வரும்போது மிகவும் அழகாக இருப்பார்கள். அதுவும் பொதுவாக குண்டாக இருந்து ஒல்லியாக மாறும் நடிகைகளை விட சப்பியாக இருக்கும் நடிகைகள் தான் மிக அழகாக இருப்பார்கள்.

ஆனால் ஒரு சில நடிகைகள் பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் ஸ்லிம்மாக மாறி தனது புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவார்கள். அதுமட்டுமல்லாமல் குண்டாக இருந்தால் அழகாக இருக்க மாட்டோம் என்ற அவர்களுடைய தப்பான மனநிலையால் ஒல்லியாக மாறி பார்க்கவே கண்றாவியாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் எந்த நடிகை,நடிகர்கள் ஒல்லியாக மாரி பார்க்க சகிக்காமல் போன சில நடிகைகளின் லிஸ்ட்டை தற்போது காண்போம். அந்த வகையில்,

1.அனுஷ்கா, 2.அஞ்சலி, 3.கீர்த்தி சுரேஷ், 4.நஸ்ரியா, 5.நயன்தாரா, 6.ஓவியா,  7.லஷ்மி ராய், 8.வரலட்சுமி சரத்குமார், 9.சுவாதி ரெட்டி, 10.சோனி அகர்வால்,  11.மீனா, 12.பிரியா பவானி சங்கர், ,13.பிரீத்தா ஸ்ரீகாந்த் , 14.கலா மாஸ்டர்,

நடிகர்கள் – 15.நகுல், 16.சந்தானம்.

போன்ற நடிகர், நடிகைகள் குண்டாக இருந்து தனது உடலை குறைத்து ஒல்லியாக மாறி உளளார்கள்.

https://youtu.be/3Jmfwoi4aCU

Leave a Comment

Exit mobile version