டைட்டான உடையில் தமன்னாவை பார்க்கும் அழகே வேற தான்.! வைரல் புகைப்படம் இதோ.

0

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், சூர்யா போன்ற டாப் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் ஒரு வகை கொண்டவர் நடிகை தமன்னா. தற்போது சிறப்பான வெற்றி படங்களை கொடுத்து வருவதால்  தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.

இருப்பினும் சமீபகாலமாக தமிழில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் கடைசியாக நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார். இதில் அவர் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததோடு மட்டுமல்லாமல் அது வெளிவந்த நல்லதொரு வெற்றியை கண்டதால் தற்போது இயக்குனர்கள் தமன்னாவை தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர்.

அதற்கு ஏற்றது போல இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து குட்டையான உடைகளை அணிந்து இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருவதால் ரசிகர்கள் பட்டாளத்தை தற்போது மீட்டு எடுத்து வருகிறார் இதனால் அவர் நடிக்கிற ஒவ்வொரு திரைப்படத்திற்கும் நல்லதொரு வசூலை குவிக்க முடியும் என கூறப்படுகிறது.

அவரும் மிகப் பெரிய அளவில் ரீச் எட்ட முடியும் என்று கணக்கு போட்டு இதை தொடர்ந்து செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது தமன்னா மின்னும் உடையை டைட்டாக போட்டுக்கொண்டு அவர் எடுத்த போட்டோ ஷூட் தற்போது வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது மட்டுமல்லாமல் புகைப்படம் அதிகப்படியான லைக்குகளை அள்ளி வருகிறது.

இதோ அழகில் ஜொலிக்கும் தமன்னாவை நீங்களே பாருங்கள்.

tamanna
tamanna
tamanna
tamanna