சூப்பர் ஸ்டாருடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட “பீஸ்ட்” பட பூஜா ஹெக்டே இணையதளத்தில் வேகம் எடுக்கும் புகைப்படம்.

சினிமா உலகமாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி போராடிக் கொண்டே இருந்தால் மட்டுமே வெற்றியை ருசிக்க முடியும் அதை தற்போது செய்து காட்டி அசத்தி வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவர் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான “முகமூடி” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பூஜா ஹெக்டேவுக்கு முதல் படமே பெரும் தோல்வி அடைந்ததால் பெரிதாக வாய்ப்புகள் அடுத்து கிடைக்காமல் போனது. அதை மீட்டெடுக்க இவர் தமிழ் சினிமா பக்கம் வரவில்லை என்றாலும் தொடர்ந்து மற்ற மொழிகளில் அதிகம் கவனம் செலுத்திய தொடர் ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார் அதன் விளைவாகவே இவரது திறமையை கண்டு தற்போது தமிழ் சினிமா பக்கம் இழுத்து போட்டு உள்ளனர்.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்கள் அந்த வகையில் தளபதி விஜயுடன் கைகோர்த்து “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் வகையில் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார் என தெரியவருகிறது மேலும் தற்போது இவர் விஜய் நடித்துக்கொண்டிருக்கும் போதே பிரபாஸ், சிரஞ்சீவி போன்ற டாப் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பூஜா ஹெக்டேவின் மார்க்கெட் தாறுமாறாக ஏறி உள்ளது போதாத குறைக்கு ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் சுண்டி இழுக்கும் வகையில் பிக்னிக் உடல் மற்றும் ஆடையின் அளவை குறைத்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வலம் வருகிறார் இதனால் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறார்.

பூஜா ஹெக்டே இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை பூஜா ஹெக்டே டாப் நடிகர் அமிதாப்பச்சனுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இவர்தான் தன்னுடைய சாம் என்றும் அவர் கூறி உள்ளார். இதோ அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Comment