உலக ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த ஆங்ரி பேர்ட்ஸ்-2 ட்ரைலர்.!

0

angry birds-2 : ஆங்கிரி பேர்ட்ஸ் முதலில் கேமில் தான் ஆரம்பித்தது இந்த கேம் உலகம் முழுவதும் பிரபலமாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தது அதன் பிறகு இதனை படமாக எடுத்தார்கள், கேம் ஹிட்டானதால் படமும் செம ஹிட் இதனைத் தொடர்ந்து எப்பொழுது ஆங்கிரி பேர்ட்ஸ் இரண்டாம் பாகம் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்த இரண்டாம் பாகத்தில் மூன்றாவதாக ஒரு தீவு இருக்கிறது, ஆனால் எதிரிகள் இருவரும் நண்பர்கள் ஆகும் பட்சத்தில் என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை இந்த திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ளது.