கருப்பாக இருக்கும் நடிகர்களுடன் ஜோடி சேர தயங்கிய நடிகை.? ரஜினி, விஜயகாந்த் கூட ஒரே ஒரு திரைப்படம் தான் நடிச்சிருக்காங்க..

சினிமாவுலகில் நடிக்க வரும் நடிகைகளின் எண்ணங்கள் பெரும்பாலும் டாப் நடிகர்களுடன் நடிப்பது அதே சமயம் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற கொள்கையோடு தான் களம் இறங்குவார்கள் ஆனால் ஒரு சில நடிகைகள் சினிமாவில் நடித்தாலும் நான் எனது கட்டுப்பாட்டில் தான் இயங்குவேன் என இருப்பதும் வழக்கம் அந்த வகையில் ஒரு சில நடிகைகள் அதை இன்றளவும் பின்பற்றி வருகின்றனர்.

அதில் ஒரு நடிகையே 80 90 காலகட்டங்களில் இருந்து இப்போது வரையிலும் ஒரு சில விஷயத்தை பின்பற்றி வருகிறார்.  அந்த நடிகை நடிகர் திலகம் சிவாஜி உடன் இணைந்து மகளாகவும் நடித்து உள்ளார்  அதன்பின் ரஜினி, விஜயகாந்த், மோகன், பிரபு போன்ற பல்வேறு நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஹீரோயினாகவும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருந்தாலும் பல கண்டிஷன்கள் போட்டுத்தான் நடிப்பாராம் அதாவது நான் நடிக்கும் படங்களில் ஹீரோவுக்கு முத்தக்காட்சிகள் நானும் அவரும் கொடுக்கக்கூடாது கட்டிப்பிடிப்பதும் இருக்கக்கூடாது என கட்டளை போட்டுக்கொண்டு நடிப்பது அவருடைய ஸ்டைல் அதேசமயம் கருப்பாக இருக்கும் நடிகர்களைப் பார்த்தால் அந்த நடிகைக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம்.

இந்த காரணத்தினாலேயே ரஜினி விஜயகாந்த் போன்ற நடிகர்கள் படங்களை பெரிதும் தவிர்த்துள்ளார். ஒரு சில இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் நீங்கள் இந்த படத்தில் நடித்தால் உங்களுக்கு சினிமா எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என வலியுறுத்தி உள்ளதால் மட்டுமே ஒரு தடவை ரஜினியுடன் ஒரு தடவை விஜயகாந்துடன் நடித்துள்ளார் அதன்பிறகு அந்த நடிகை நடித்ததே கிடையாதாம்.

அந்த நடிகை திருமணம் செய்து கொண்டு இரண்டு மகள்கள் பெற்றுள்ளார்.அதன் பிறகும் சினிமாவில் நடித்து வருகிறார் தமிழில் இப்பொழுது பெருமளவு நடிக்கவில்லை என்றாலும் மலையாளம் தெலுங்கு ஆகிய மொழிகளில் டாப் நடிகர்கள் படங்களில் அம்மாவாக நடித்து அசத்தி வருகிறார்.

 

Leave a Comment

Exit mobile version