பிரபல நடிகரை சொக்கு பொடி போட்டு மயக்கிய நடிகை.! குடும்பத்தை மறந்து விட்டு ஹீரோயின் காலையே சுற்றி வரும் ஹீரோ…

பிரபல நடிகர் ஒருவர் தனுடன் நடித்த சக நடிகையின் மேல் உள்ள ஆசையினால் குடும்பத்தையே மறந்து விட்டு அந்த நடிகையுடன் ஜாலியாக இருந்து வருகிறாராம். இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அதாவது பிரபல நடிகர் ஒருவர் தன்னுடன் நடித்துக் கொண்டு இருந்தா சக நடிகையின் மீது ஆசை ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக அந்த நடிகர் பல நடிகைகளிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது பலருக்கும் தெரிந்த ஒன்று அதன் பிறகு தன்னுடன் நடித்த படத்தில் நடித்த ஒரு நடிகையின் மீது காதல் மோகம் ஏற்பட்டு இருக்கிறது இதனால் அந்த நடிகை பின்னாலையே குட்டி போட்ட பூனை போல் சுற்றி இருக்கிறார் அந்த நடிகர்.

அதன் பிறகு அந்த நடிகையும் அந்த நடிகர் மீது ஆசை கொள்ளவே இருவரும் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது அது மட்டுமல்லாமல் தற்போது இவர்கள் இருவரும் ரகசிய குடித்தனம் நடத்தி வருவது தான் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் அந்த நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் அந்த நடிகையின் மேல் உள்ள மோகத்தினால் தன்னுடைய குடும்பத்தையே மறந்து அந்த நடிகையுடன் தான் அதிக நேரத்தை கழித்து வருகிறாராம்.

மேலும் அந்த நடிகர் படப்பிடிப்பில் இருக்கும் போது கூட இரண்டு நாட்கள் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அந்த நடிகையின் வீட்டிற்கு சென்று விடுவாராம். இப்படி லூட்டி அடித்து கொண்டு இருந்த இவர்களுடைய விஷயம் எப்படியோ அந்த நடிகரின் குடும்பத்தில் தெரியவே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த நடிகரின் குடும்பத்தார் அந்த நடிகை என்ன வசியம் செய்தார் ஏன் அந்த நடிகர் நடிகையின் பின்னாடியே போகிறார் என்று பல குழப்பங்கள் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது தான் அந்த நடிகர் நடிப்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கும்போது இந்த மாதிரி டேமேஜ் ஆகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இவர் செய்த இந்த தவறான செயல் அவருடைய எதிர்காலத்திற்கும் ஆப்பு வைத்து விடும் போல இருக்கிறது என்று கூறி வருகிறார்கள். ஆனால் இதையெல்லாம் கேட்காமல் அந்த நடிகர் அந்த நடிகையுடன் தான் ஜாலியாக இருந்து வருகிறாராம்.

Leave a Comment