விஷாலுக்கு வில்லியாக நடித்த நடிகை நிஜத்தில் அவருக்கு அண்ணியா.! யார் தெரியுமா அந்த நடிகை இதோ புகைப்படத்தை பார்த்தால் நீங்களே ஷாக் ஆவீர்கள்.!

தமிழ் திரை உலகில் தயாரிப்பாளர்,நடிகர் போன்ற பல துறைகளில் பணியாற்றி தற்போது நடிகராக பல திரைப்படங்களில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தி வரும் நடிகர் தான் விஷால் இவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் என்று கூட கூறலாம் மேலும் அதிகமாக ஆக்சன் திரைப்படங்களில் நடித்து மக்களை கவர்ந்து விட்டார்.

அதுமட்டுமல்லாமல் இவர் சொந்தமான விஷால் பிலிம் பேக்டரியின் கீழ் படங்களையும் தற்பொழுது தயாரித்து வருகிறார்.அர்ஜுனுக்கு உதவி இயக்குனராக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார் அதன் பின்பு ஒரு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் நடித்த ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு கை கொடுத்து விட்டதால் இவர் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார் அந்த வகையில் பார்த்தால் இவர் கதாநாயகனாக நடித்த சண்டக்கோழி,தாமிரபரணி, திமிரு,மலைக்கோட்டை போன்ற பல படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை தந்துவிட்டது.

இதனைத்தொடர்ந்து தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார் இவரது அண்ணி ஸ்ரேயா ரெட்டி திருமண புகைப்படம் ஒன்று கிடைத்துள்ளது அண்ணி ஸ்ரேயா ரெட்டி சாமுராய் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

மேலும் இவர் தற்பொழுது மீண்டும் தமிழ் திரையுலகில் நடிப்பதற்காக சமீபகாலமாகவே நிறைய புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் பார்த்தால் திமிரு திரைப்படத்தில் இவர் நடிகர் விஷாலுக்கு வில்லியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

vishal
vishal

மேலும் இந்த திருமண புகைப்படத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது அண்ணன்,அண்ணி போன்றவர்கள் இருக்கிறார்கள் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணத்தின் பொழுது எடுத்த புகைப்படம் தற்போது எப்படி கிடைத்தது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment