அட்ஜஸ்ட்மெண்ட் செய்து முதல் பட வாய்ப்பையே தக்கவைத்துக் கொண்ட நடிகை.! சடுகுடு ஆடிய பிரபலம்.!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அந்த நடிகை. இவரை ஒரு காலகட்டத்தில் பலரும் கனவுக்கன்னி என்று வர்ணித்து வந்தார்கள் அதுமட்டுமில்லாமல் இன்றைய ரசிகர்களின் மனதிலும் இடம்பிடித்தார் அந்த நடிகை பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார் இந்த நடிகை  தொடர்ந்து பிசியாக நடித்து வந்தார்.

இவருக்கு பட வாய்ப்புகள் மிக எளிதாகக் கிடைக்கவில்லை. முதல் பட வாய்ப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவே ஒரு பிரபலத்துடன் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார். முதல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது ஒரு முக்கிய பிரபலத்தை  அட்ஜெஸ்ட்மென்ட்  செய்து கொண்டால் இந்த பட வாய்ப்பு கிடைக்கும் என இக்கட்டான சூழ் நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஆனால் அந்த நடிகையோ நமக்கு படவாய்ப்பு தான் முக்கியம் சினிமாவில் எப்படியாவது பெரிய ஆளாக வளர வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்து இருந்தார். அதனால் அட்ஜஸ்ட்மெண்ட் என்பதெல்லாம் ஒரு விஷயமே கிடையாது என அந்த பிரபலத்தை அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார். அந்த அட்ஜெஸ்ட்மென்ட் வாய்ப்புதான் சினிமாவில் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தை அடைய காரணம்.

அதேபோல் நடிகையிடம் சடுகுடு ஆடிய பிரபலமும் சாதாரண பிரபலம் கிடையாது திரை உலகில் மிகவும் பிரபலமாக இருப்பவர். ஏதோ அந்த ஒரு விஷயத்தை மட்டும் தான் தவறாக பயன்படுத்திக் கொண்டார். இருந்தாலும் அறிமுக நாயகி என்றால் ஆசை யாரை தான் விட்டு வைத்தது அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் சினிமா வாய்ப்பு என்ற நிலைமை அந்த நடிகைக்கு  அதனால் அந்த நடிகைக்கும் வேறு வழியில்லை உடனே பிரபலத்தின் ஆசைக்கு இறங்கிவிட்டார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்றவர். பேரும் புகழும் எவ்வளவு கிடைத்தாலும் இவர் சர்ச்சைகளும் அந்த அளவு வந்துகொண்டுதான் இருந்தது ஆனால் அதெல்லாம் காதில் வாங்காமல் தான் உண்டு தன் சினிமா உண்டு என உயரத்திற்கு சென்றார்.

எப்படியாவது சினிமாவில் ஜெயிக்க வேண்டும் அது மட்டுமே குறிக்கோளாக இருந்த அந்த நடிகை  தன்னுடைய பேர்ராயை நிறைவேற்றிக் கொண்டார் அதன் பிறகு தனக்கென்று ஒரு வாழ்க்கையை தேடிக் கொண்டு செட்டிலாகிவிட்டார் இப்பொழுது குடும்பம் குட்டி என வாழ்ந்து வருகிறார்.

Leave a Comment