டச்சப் பையனுக்கு சந்தோசம் தந்த நடிகை.! அப்பா செய்த பட்ச துரோகம்…

பிரபல நடிகை ஒருவர் சில்க் ஸ்மிதாவிற்கு இணையாகவும் போட்டியாகவும் கவர்ச்சியில் நடனமாடி ரசிகர்கள் மத்தியில் பெயர் போன ஒரு நடிகை கடைசியில் டச்சப் பையனுக்கு சந்தோசம் கொடுத்தது மட்டுமல்லாமல் தனது அப்பாவின் துரோகத்தால் சினிமாவின் வாழ்க்கை இழந்து தவித்து இருக்கிறார். இந்த நடிகையைப் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

குலுக்கல் நடிகையாக இருக்கும் பிரபல நடிகை ஒருவர் தன்னுடைய 16 வயதில் தன்னுடைய அப்பாவுடன் இருந்து இருக்கிறார் தன்னுடைய அப்பா ஒரு நடன ஆசிரியர் என்பதால் மாணவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து நடனம் கற்றுக் கொடுத்து வந்தார். அப்போது நடனம் கற்றுக் கொண்டிருக்கும் போது எதார்த்தமாக அங்கு வந்த குலுக்கள் நடிகையை வச்சக்கண் வாங்காமல் அந்த மாணவர்கள் பார்த்திருப்பதை அவருடைய அப்பா பார்த்து விடுகிறார்.

அதன் பிறகு கிளாஸ் முடிஞ்சு வெளியே வரும்போது மாணவர்கள் அந்த நடிகையை பார்த்து வர்ணிப்பதையும் அந்த நடிகையின் அப்பா கவனித்து விடுகிறார். இதை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொண்ட நடிகையின் அப்பா மாணவர்களுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் போது தன்னுடைய மகளை அடிக்கடி அழைத்து இருக்கிறார்.

இதனால் அங்கிருந்த மாணவர்களும் நாள் தவறாமல் அந்த நடிகையை சைட் அடிக்க வந்திருக்கிறார்கள் அதன் பிறகு ஒரு கட்டத்தில் அந்த நடிகை சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சினிமா பக்கம் திரும்பினார். அப்போது பிரபல நடன ஆசிரியரின் மகன் படத்தில் அந்த நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது முதன் முறையாக அந்த நடிகர் அந்த குலுக்கள் நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் விவாகரத்தை கூறியிருக்கிறார். ஆனால் இந்த படம் வெளியாகாமல் தடைப்பட்டு நின்றது. அதன் பிறகு சிவாஜி கணேசனின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த படம் வெளியாகி அந்த நடிகைக்கு பெரிய அளவில் எதுவும் நடக்கவில்லை அதன் பிறகு வேறு வழி இல்லாமல் கவர்ச்சியில் குதித்தார் அந்த குலுக்கள் நடிகை. கவர்ச்சியில் பல ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வந்த குலுக்கல் நடிகை ஒரு கட்டத்தில் சில்க் சுமிதாவிற்கு போட்டியாக பல திரைப்படங்களில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வந்தார்.

அந்த சமயத்தில் இருவருமே போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய படத்தில் நடித்து வந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் குலுக்கல் நடிகை சம்பாதிக்கும் பணத்தை அவருடைய அப்பா ஒரு பக்கம் பாரின் சரக்குகளாக வாங்கி குடித்து வந்தார் இதைப் பார்த்த நடிகையின் அம்மா ஒரு நாளைக்கு அளவாக குடியுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனால் அந்த நடிகையின் அப்பாவிற்கு அம்மாவிற்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது.

ஒரு கட்டத்தில் குலுக்கள் நடிகையின் அப்பா நடிகையின் மீது கோபப்பட்டு இருக்கிறார் அது மட்டுமல்லாமல் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போன நடிகையின் அப்பா வேறொரு நடிகையை கவர்ச்சி கன்னியாக சினிமாவில் இறக்குவேன் உன்னுடைய மார்க்கெட்டை முழுமையாக சிரிப்பேன் என்று அந்த இடத்தில் சவால் விட்டு சென்று இருக்கிறார்.

அதன் பிறகு அந்த நடிகைக்கு போட்டியாக வேறொரு கவர்ச்சி நடிகையை களம் இறக்கி அவருடைய மார்க்கெட்டை கொஞ்சம் கொஞ்சமாக சரிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் அந்த குலுக்கள் நடிகை ஒரு ஹோட்டலில் தங்கி இருக்கும் போது பிரபல நடிகரின் மேனேஜர் ஒருவர் அந்த நடிகையை வந்து சந்தித்து இரவில் தூங்காமல் இருங்கள் நடிகர் உங்களுக்கு கால் செய்வார் என்று கூறியிருக்கிறார்.

அப்போது அந்த நடிகையை ஊற்று  கவனித்துக் கொண்டிருந்த டச்சப் பையனை பார்க்கிறார். அப்போது அந்த டச்ச பையனை பற்றி யோசிக்கிறார் அதாவது தன்னுடைய ஆடையை தன்னுடைய அனுமதியுடன் போட்டுவிட்டதை யோசிக்கிறார். இதனால்  யாரோ ஒருவர் தன்னை கடுமையாக அனுபவிப்பதற்கு தன்னுடைய அனுமதிக்காக காத்திருக்கும் டச்சப் பையனை அழைத்து அந்த டச்சப் பையனின்  ஆசையை நிறைவேற்றி அவருக்கு சந்தோஷம் கொடுத்திருக்கிறார்.

இந்தத் தகவலை பிரபல யுடியூப் பிரபலம் ஒருவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment