விஜயின் 65 திரைப்படத்திற்கு வெறும் கம்மி நாட்களே கால் சீட் கொடுத்த நடிகை.. தலையில் அடித்து கொள்ளும் பட குழு.

மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் 65 வது திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏகபோகமாக எதிரி உள்ளது.

விஜயின் 65வது திரைப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் எடுக்க உள்ளது.

சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை சமீப காலத்தில் பெற்ற நெல்சன் திலிப் குமார் இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக நவ்தீப் சித்திக் நடிக்கயுள்ளதாக கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக பூஜா ஹெக்டே இந்த படத்தில் உறுதியாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் 65-வது திரைப்படத்திற்காக 60 அல்லது 70 நாட்கள்  கால் சீட் கொடுப்பதாக கூறப்பட்ட நிலையில் பூஜா ஹெக்டே வெறும் 50 நாட்கள் மட்டுமே கொடுத்துள்ளார்.

இதனால் படக்குழு மிக விரைவாகவே விஜய், பூஜா ஹெக்டே ஆகியோர்களின் கதாபாத்திரத்தை மிக விரைவிலேயே எடுக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

மூகமுடி திரைப்படத்திற்கு பிறகு பூஜா தளபதி விஜயின் 65 திரைப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளதால் இவருக்கு நல்ல வரவேற்பு தற்போது சினிமாவில் மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இந்த படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் அடுத்த மாதம் தொடங்கும் என கணிக்கப்படுகிறது.

 

Leave a Comment