சிறுமியையும் விட்டுவைக்காத நடிகை.! அதுவும் 14 வருடமா வாழ்கையே போச்சே.?

சினிமா துறையில் பொருத்தவரை பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. அந்தவகையில் பாடகி சின்மயி  சமீபத்தில் மீடூ என்ற ஹாஸ்டேக் மூலம் தனக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி தமிழ் சினிமா உலகையே அதிர வைத்தார்.

அதுமட்டுமில்லாமல் ஷாலு ஷம்மு அவர்களும் தன்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்த பிரபலத்தை வெளி உலகத்திற்கு காட்டினார். மேலும் அந்த வகையில் ஹாலிவுட் நடிகையைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்கள் என்ன தகவல் என்று எதிர்பார்த்து வருகிறார்கள்.

நடிகை சாரா என்பவர் 13 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு கூறி உள்ளார்கள். அந்த விஷயம்தான் சமூகவலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன.

மேலும் இவர்  சூப்பர் ஹிட் கொடுத்த ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்’ என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை சாரா இவர் மேல் போட்டுள்ள குற்றச்சாட்டு வழக்கு கடந்த 8 வருடங்களாக நடைபெற்று  வந்த நிலையில்

சமீபத்தில் அவர் மேல் கோர்ட்டில் குற்றச்சாட்டை உறுதி செய்யப்பட்டு அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரின் கணவருக்கு 14 ஆண்டுகள் சிறைதண்டனையும்  வழங்கப்பட்டது.

zara

இந்த விஷயத்தைக் கேட்ட ஹாலிவுட் திரையுலகில் என்னது சாராவுக்கு எட்டு ஆண்டுகளில் அவர் கணவருக்கு 14 ஆண்டுகளும் சிறை தண்டனையா என்று அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version