பத்தினி வேஷம் போட்டுட்டு.. பணத்துக்காக பிரபல நடிகரின் வீட்டு கதவைத் தட்டிய நடிகை.. அழகைப் பார்த்து கஸ்டமராக்கிய ஹீரோ

திறமையும், கொஞ்சம் அழகும் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான் ஆனால் ஒரு சில நடிகைகள் சீக்கிரம் வாய்ப்பை பெற அட்ஜஸ்ட்மென்ட்க்கு ஒத்துப் போய் விடுகின்றனர். அப்படி தான் அக்கடதேச நடிகை ஒருவர் கோலிவுட் சினிமாவில் நடிக்க அட்ஸ்மெண்டுக்கு ஒத்து உள்ளார்.

அந்த நடிகை வெளி உலகத்திற்கு ரொம்ப ஸ்ட்ரிக்ட்டான ஒரு நடிகையாக தான் இருப்பார்.. அந்த நடிகையின் அழகால் கவர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முன்னணி நடிகர் அவரை படத்தில் கமிட் செய்து நடித்து வந்தார் அப்பொழுது இயக்குனர் ரொம்ப நெருக்கம் என்பதால் அந்த நடிகையை அப்படி பண்ணு, இப்படி பண்ணு என சொல்லி தூது அனுப்பி உள்ளார்.

அந்த இயக்குனரும் நேராக அந்த நடிகையை சந்தித்து பட வாய்ப்பு தருவதாக கூறி நடிகர் உங்களை அழைக்கிறார் என சொல்லி இருக்கிறார். இதை கேட்ட அந்த பெண் ஷாக்காகி யாரைப் பார்த்து அப்படி கூறுகிறீர்க.. நான் அப்படிப்பட்ட பொண்ணு கிடையாது என சுகமாக சொல்லி இயக்குனரை அனுப்பிவிட்டாராம்.. இதை தெரிந்து கொண்ட அந்த முன்னணி ஹீரோ செம அப்செட் ஆகி விட்டாராம்..

பிறகு இயக்குனரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து வேறு ஒரு பெண்ணை அரேஞ் பண்ணி வா என சொல்லி இருக்கிறார். இந்த நிலையில் தான் தன்னுடன் நடித்த அந்த நடிகை திடீரென பெட்ரூமுக்கு வந்து ஷாக் கொடுத்து உள்ளார். இயக்குனர் வந்து கேட்டப்ப ரொம்ப சீன் போட்டீங்க இப்போ காசுக்காக வந்திருக்க என நடிகர் கேட்க..

ஏற்கனவே பலர் பட வாய்ப்பு தருவதாக கூறிய காரியம் முடித்து கழட்டி விட்டுள்ளனர் தனது வேதனைகளை கூட்டி தீர்த்தார். பிறகு இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர் அந்த நடிகையின் அழகிலிருந்து மீள முடியாத அந்த நடிகர் அந்த நடிகையை தொடர்ந்து ரெகுலர் கஸ்டமர் ஆக இது வைத்துக் கொண்டாராம்.. இதன் மூலம் அவருக்கு காசு வருவதோடு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறதாம். இதனால் அக்கட தேசத்தில் தற்பொழுது கெத்து காட்டுகிறாராம்..

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment