விட்டது தொட்டது என பழைய பகையை தீர்த்துக்கொண்ட நடிகர்.! கோவத்தில் கொதிதேழுந்த நடிகை.!

0
actress
actress

அனைத்து மொழிகளிலும் பாப்புலர் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒரு நடிகை தற்போது பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்த நடிகை சினிமாவில் நடிக்க வந்த போது ஒரு ஹீரோவுடன் கண்டிப்பாக ஜோடி போட்டு நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் வந்திருக்கிறார். அதன் பிறகு அந்த ஆசையும் நிறைவேறியது அதாவது அந்த முன்னணி நடிகருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இப்படி தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வந்த அந்த நடிகை இயக்குனர் தயாரிப்பாளர்கள் என அனைவரும் இந்த நடிகையை வைத்து படம் பண்ணினால் 100 சதவீதம் வெற்றி என்ற முடிவுக்கு தள்ளப்பட்டனர். ஆனால் அதே நேரம் இவர் ஆரம்பத்தில் நடிக்க வந்த போது அந்த நடிகை ஒரு நபரை காதலித்து வந்தார் அது மட்டும் இல்லாமல் அந்த காதல் நிச்சயதார்த்தம் வரை சென்று இருக்கிறது.

ஆனால் அந்த நடிகர் அந்த நடிகைக்கு சில கண்டிஷன் போட்டதால் திருமணத்தை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க முழு ஈடுபாடு கொண்டு வந்தார். இதை மனதில் வைத்துக் கொண்டு இருந்த அந்த நடிகையின் எக்ஸ் காதலன் எப்படியாவது அந்த நடிகையை பழிக்கு பழி வாங்க வேண்டும் என்று அந்த நடிகை அறிமுகமான இண்டஸ்ட்ரியை விட்டுவிட்டு வேறொரு மொழிகளில் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருவதாக அந்த எக்ஸ் காதலர் ஒரு புது புரளியை கிளப்பி விட்டார்.

இவ்வாறு கிளப்பி விட்டு அந்த புரளி தற்போது காட்டுத்தியாக மாறி விட்டது. இதை அறிந்த ஒரு பத்திரிக்கையாளர் அந்த நடிகை இடம் நேரடியாக சென்று மீண்டும் இந்த இன்டஸ்ட்ரில் நடிக்க மாட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த நடிகை அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது நான் எல்லா மொழிகளிலும் தான் நடித்து வருகிறேன் இது என்னுடைய எக்ஸ் கிளப்பிவிட்ட ஒரு வதந்தி என்று இது தவறான தகவல் என வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார் அந்த நடிகை.