பல பலன்னு இருக்கும் நடிகையை படுக்கைக்கு அழைத்த பக்தி நடிகர்.?

பிரபல நடிகர் ஒருவர் ஒரு அழகு நடிகையை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார். அந்த அழகு நடிகை புகார் அளித்து இருக்கிறார் இந்த தகவல் தற்போது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பிரபல நடிகர் ஒருவர் சினிமாவிலும் சரி வாழ்க்கையில் சரி நல்ல பிள்ளை என்று பெயர் எடுத்தவர் அது மட்டும் அல்லாமல் அந்த நடிகர் ஒரு பக்தி பரவசமான நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. எங்கு சென்றாலும் நெற்றியில் ஒரு பட்டையுடன் தான் செல்லுவார்.

இப்படி நல்ல பெயர் எடுத்து வந்த அந்த நடிகர் தற்போது பிரபல நடிகையை படுக்கைக்கு அழைத்து ஒரு தவறு செய்திருக்கிறார். அதாவது அந்தப் பட்டை நடிகரிடம் பிரபல நடிகை ஒருவர் வாய்ப்பு கேட்டு வந்திருக்கிறார். இதுதான் நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அந்த நடிகர் அந்த நடிகையை படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்.

அந்த நடிகையும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார் ஆனால் அந்த பட்டை நடிகர் அந்த நடிகையை விடாமல் துன்புறுத்தி இருக்கிறார். இதனால் வேறு வழி இல்லாமல் அந்த நடிகையும் படுக்கைக்கு ஒப்புக்கொண்டார். சில நாட்களிலேயே அந்த பட்டை நடிகரை பற்றி பல தகவல்களை கூறியிருந்தார் இந்த நடிகை.

ஆனால் வெளியில் நல்ல பெயர் எடுத்த அந்த நடிகர் இது போல் தவறு செய்திருக்க மாட்டார் என்று கூறி வந்தார்கள் அந்த அளவிற்கு பட்டை நடிகர் தன்னை ஒரு நல்லவர் போல் காட்டியிருக்கிறார். அதன் பிறகு வேறொரு சீரியல் நடிகையிடம் நிச்சயம் உனக்கு வாய்ப்பு தருகிறேன் நான் எடுக்கும் அடுத்த படத்தில் நீ நடிக்க வேண்டும் என்று உறுதியளித்து அந்த நடிகையையும் படுக்கைக்கு அழைத்து இருக்கிறார்.

ஆனால் அந்த சீரியல் நடிகை இதெல்லாம் முடியாது என்று காரராக கூறி இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் படுக்கைக்கு வந்தால் தான் பட வாய்ப்பு என்றால் எனக்கு அது எனக்கு அவசியம் இல்லை என்று கூறி இருக்கிறார். ஆனால் பட்டை நடிகர் அதையெல்லாம் கேட்காமல் அந்த நடிகையையும் துன்புறுத்தி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த சீரியல் நடிகை விரைவில் இயக்குனர் சங்கத்தில் புகார் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Leave a Comment