ரஜினியின் மார்க்கெட்டை குளோஸ் பண்ண வந்த நடிகர்..! கடைசியில் அவருக்கு நடந்த கொடுமை.!

சினிமா உலகில் தனக்கு ஒரு நடிகரை பிடிக்கவில்லை என்றால் அவரை சினமாவை விட்டு விலக வைக்க பல திட்டங்கள் நடப்பது உண்டு அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தையே சினிமா உலகில் கீழிறக்க பலர் முயற்சி செய்துள்ளனர் என்பதை நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி தற்போது முன்னணி நட்சத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கிறார். தற்பொழுது கூட பல்வேறு புதிய படங்களில் கமிட்டாகி நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் ரஜினிகாந்த் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது ரஜினிகாந்தை ஆரம்பத்திலேயே சினிமாவை விட்டு ஓட வைக்க அவரைப் போலவே பல நடிகர்களை களம் இறக்கி பார்த்தனர்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் போலவே நளினிகாந்த் என்பவரை சினிமா உலகில் அறிமுகப்படுத்தனர். நளினிகாந்த் தமிழ் சினிமாவில் முதலில் காதல் காதல் என்ற படத்தில் நடித்து அறிமுகமானார் இவர் அப்படியே அச்சு அசல் ரஜினிகாந்த் போலவே முகபாவம் கொண்டவர்.

ரஜினியை போலவே மூக்கு முகபாவனை இருந்ததால் ரஜினியை ஒதுக்கிவிட்டு நளினிக்காந்தை வளர்த்து விட பலர் முயற்சி செய்தனர். அதனாலையே ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது அந்த படங்களில் நடித்து ரஜினிக்கு நிகராக பேசப்பட்டார் நளினிகாந்த். ஆனால் ஒரு கட்டத்தில் அவர் எப்படி சினிமாவில் ஜொலித்தாரோ ..

rajini and nalini
rajini and nalini

அதே சினிமா அவரை கீழே இறக்கியும் பார்த்தது தொடர்ந்து அவரது படங்கள் தோல்வியை சந்தித்தது மேலும் பிரச்சினைகளை சந்தித்ததால் ஒரு கட்டத்தில் அவர் காணாமல் போகிறார். ஆனால் ரஜினிகாந்த் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கான இடத்தை உயர்த்திக்கொண்டு போனாரு ஒரு கட்டத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்து தனக்கு எதிரானவர்கள் முகத்தில் கறியை பூசினார் நடிகர் ரஜினி.

Leave a Comment