காலம் போன காலத்தில் வாணி போஜனுக்கு ஹார்டின் சிம்பிள் விட்ட 43 வயது நடிகர்.! திருமணம் ஆகாததால் மாப்பிள்ளைக்கு அம்புட்டு வெறி.

தமிழ் சினிமாவில் காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் பிரேம் ஜி. இவருக்கு 40 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார். இதனால் நடிகைகள் யாராவது புகைப்படங்களை வெளியிட்டால் அவர்களுக்கு கொக்கி போடும் விதமாக தன்னுடைய பாணியில் மெசேஜ் செய்து அவர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சினிமாவில் பிரபலமான ஒரு நடிகையின் புகைப்படத்தை பார்த்து “டாம் அண்ட் ஜெர்ரியில் வரக்கூடிய ஜெர்ரி வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்ததும் ரசிகர்கள் 43 வயது ஆகியும் திருமணமாக அது தான் இதற்கு காரணம் என்று கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் நடிகர் பிரேம்ஜி அவர்கள் பாடகி வினைதா என்பவரை காதலித்து வருவதாக தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது வதந்தி தான் என்று அவர் மறுத்துவிட்டார் இந்த நிலையில் காதலர் தினத்தில் பிரேம்ஜி ட்விட்டரில் போட்டு இருக்கும் பதிவு செம வைரலாகி இருந்தது.

அந்த வகையில் பிரபல நடிகை ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த பிரேம்ஜி ஹார்டின் சிம்பிள் உடைய ஒரு வீடியோவை பகிர்ந்து இருக்கிறார் இதை பார்த்த நெட்டிசன்ங்கள் பலர் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அதன் பிறகு லட்சுமி வந்தாச்சு, ஆஹா, உள்ளிட்ட தொடர்களில் நடித்து பிரபலமான வாணி போஜன் அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் ஒரு இரவு, அதிகாரம் 79, ஆசிய திரைப்படங்களில் நடித்திருந்தார் இந்த திரைப்படங்கள் அவருக்கு சரியான அங்கீகாரம் கொடுக்காததை தொடர்ந்து மறுபடியும் சீரியலில் புகுந்து விட்டார். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஓ மை கடவுளே என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது மட்டுமல்லாமல் சினிமாவிலும் ஒரு அங்கீகாரத்தை பிடித்து தந்தது.

அதன் பிறகு ஜெய்யுடன் இணைந்து நடிகை வாணி போஜன் பலமுறை கிசுகிசுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது வாணி போஜன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் நீல நிற உடைய அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் இந்த புகைப்படத்தை பார்த்ததும் நடிகர் பிரேம்ஜி ஹார்டின் சிம்பலை பறக்க விட்டு ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார் இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment