உருப்படியா நடித்ததே இரண்டு படம் தான் அதுக்குள்ளேயே விஜயுடன் நடிக்க துடிக்கும் 18 வயது நடிகை.? யார் அது தெரியுமா..

vijay-

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக வலம் வருபவர் தளபதி விஜய். இருப்பினும் விஜயின் கடைசியான பீஸ்ட திரைப்படம் சுமாரான வெற்றியையே பெற்றது. இருந்தாலும் அதை அடுத்த படத்தில் சரி செய்துவிடலாம் என கணக்குப் போட்டு தளபதி விஜய்.

தெலுங்கு இயக்குனர் வம்சி கூட்டணி முதல் முறையாக கூட்டணி அமைத்து தனது 66 வது திரைப்படத்தில் நடித்துவருகிறார். படக்குழு தளபதி 66 படத்திற்கு வாரிசு என பெயர் சூட்டி உள்ளது. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, குஷ்பு, சரத்குமார், பிரகாஷ் ராஜ் ,ஷாம் என மிகப்பெரிய ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது.

வாரிசு படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறி உள்ளது இந்த திரைப்படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக லோகேஷ்.

உடன் கூட்டணி அமைத்து விஜய் தனது 67வது திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இளம் நடிகை கீர்த்தி செட்டி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார் இவர் பேட்டி ஒன்றில் தளபதி விஜய்யுடன் நடிக்க ரொம்ப..

keerthy shetty
keerthy shetty

ஆர்வமாக இருக்கிறேன் என வெளிப்படையாக கூறியுள்ளார் இது தற்போது விஜய் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது. இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி பெரும் 18 வயது ஆனாலும் ஆள் பார்ப்பதற்கு சம்ம அழகாக சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவதால் நிச்சயம் விஜய்க்கு ஜோடியாக இருப்பார் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.